Search Header Logo

Nmms classification of animals and plants

Authored by Simbu Backyam

Science

6th - 8th Grade

Used 3+ times

Nmms classification of animals and plants
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் உண்ணும் அரிசியின் அறிவியல் பெயர் -------/

டிட்ரியம் வல்கேர்

பைசம் சட்டைவம்

அல்லியம் சட்டைவம்

ஓரைசா சட்டைவா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உருளைக்கிழங்கின் அறிவியல் பெயர் --------

ஓரைசா சட்டைவா

மாஞ்சிபெரா இண்டிகா

பெலிஸ் பெலிஸ்

ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ்

சொலாணம் டியூபரோசம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேங்காயின் தாவரவியல் பெயர் --------

அல்லியம் சட்டைவம்

ஓரைசா சட்டைவா

காக்கஸ் நியூசிபெரா

சிட்ரஸ் செனன்சிஸ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இணையை தேர்ந்தெடுக்க

1.தவளை - மஸ்கா டொமஸ்டிகா

  1. 2. புறா - ராணா ஹெக்ஸாடக்டைலா

  2. 3. கரப்பான் பூச்சி - பெரிபிளேனெட்டா அமெரிக்கனா

  3. 4. மனிதன் - கொலம்பாலிவியா

1

2

3

4

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீர் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகைபடுத்தியவர் யார்?

பிளம்மிங்

வார்மிங்

டார்வின்

மெண்டல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக

  1. 1.குழியுடலிகள் - a.நத்தை

2.தட்டைபுழுக்கள் - b.நட்சத்திர மீன்

3.முட்தோலிகள் - c.நாடாபுழு

4.மெல்லுடலிகள் - d.ஹைட்ரா

1-d 2-c 3-b 4-a

1-a 2-b 3-c 4-d

1-d 2-c 3-a 4-b

1-b 2-d 3-c 4-a

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?