Search Header Logo

ஒத்துழைப்பு

Authored by Subhashini Muniandy

Other

3rd Grade

Used 2+ times

ஒத்துழைப்பு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீங்கள் ஒத்துழைப்பைப் பேணுவதால், பள்ளியின் சூழ்நிலையை விவரிக்கவும்.

தடுமாற்ற சூழல் ஏற்படும்

பள்ளிச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கிறது

பள்ளிச் சூழல் குழப்பமாக மாறியது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளிக்குடியினருடன் கூட்டுரவு பணிகளை ஒற்றுமையுடன் செய்வதால்

நேரம் விரையமாகிறது

அனைத்து பணிகளும் விரைவாக செய்ய முடிகிறது

வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒத்துழைத்தால் எல்லா வேலைகளும் எளிதாகிவிடும்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முகுந்தன் தனது நண்பர்கள் தேசிய அளவில் தேசிய தின கொண்டாட்டத்திற்கு குழு அளவிலான மலேசியக் கொடி ஓவியப் போட்டிக்கு ஒத்துழைக்காததை எண்ணி மிகவும் _____ அடைந்தான்.

பெருமை

கோபம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ் காணும் நடவடிக்கைகளில் எது பள்ளிக்குடியினரிடையே ஒத்துழைப்பை குறிக்கின்றது.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளுதல்.

பள்ளியில் ஆங்காங்கே குப்பைகளைப் போடுதல்.

அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளி நடவிக்கைகளில் ஈடுபடுதல்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?