Search Header Logo

FinalTest1

Authored by Ishi Fellowship

Other

University

Used 1+ times

FinalTest1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

_______________குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் _________________ இல்லை என்றாள்.

திராட்சரசம்

தண்ணீர்

கண்ணீர்

எண்ணெய்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று _____________ ______________ குடம் தண்ணீர் கொள்ளத்தக்க __________ கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.

இரண்டு, மூன்று, ஆறு

இரண்டு, நான்கு, ஆறு

இரண்டு, மூன்று, ஏழு

மூன்று, நான்கு, ஆறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள _________ ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்;

கானா

பானா

தானா

நானா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.

கனமில்லை

இடமில்லை

பாரமில்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

தன் மகன் __________ அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் ______________________படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.

மரண, குணமாக்கும்

ரொம்ப, குணமாக்கும்

மரண, கும்பிடும்

ரொம்ப, கும்பிடும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் ____________________________, __________________________ காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.

அடையாளங்களையும் அற்புதங்களையும்

அடையாளங்களையும் அதிசயங்களையும்

பிரச்சனைகளையும் அற்புதங்களையும்

பிரச்சனைகளையும் அதிசயங்களையும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ____________ ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.

ஏழாமணிநேரத்தில்

எட்டாமணிநேரத்தில்

ஒன்பதாமணிநேரத்தில்

ஆறாமணிநேரத்தில்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?