Al Badriya M.V.

Al Badriya M.V.

7th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

காந்தத்தின் வகைகள்

காந்தத்தின் வகைகள்

1st - 7th Grade

10 Qs

ஒளி (ஆண்டு 4)

ஒளி (ஆண்டு 4)

7th Grade

5 Qs

LAT SJKT BIJIK SAINS TAHUN 5 2021

LAT SJKT BIJIK SAINS TAHUN 5 2021

2nd - 7th Grade

10 Qs

Nmms heat 1

Nmms heat 1

6th - 8th Grade

10 Qs

இருளும் வெளிச்சமும் 1

இருளும் வெளிச்சமும் 1

2nd Grade - University

10 Qs

Quiz உணவு பதனிடுதல் 1

Quiz உணவு பதனிடுதல் 1

1st - 12th Grade

5 Qs

General science (Tamil)

General science (Tamil)

6th - 8th Grade

10 Qs

மூலப்பொருள்

மூலப்பொருள்

1st - 12th Grade

10 Qs

Al Badriya M.V.

Al Badriya M.V.

Assessment

Quiz

Science

7th Grade

Easy

Created by

Mohamed Intikab

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் வளி நிரல் அதிர்வின் மூலம் ஒலியை பிறப்பிக்கும் கருவி எது ?

புல்லாங்குழல்

மேளம்

கிட்டார்

மத்தளம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத அங்கிகளை அவதானிக்க பயன்படுத்தப்படும் உபகரணம் யாது?

வில்லை

நுணுக்குக்காட்டி

தொலைக்காட்டி

நுணுக்கி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அங்கிகளின் அடிப்படை ஒழுங்கமைப்பு மட்டம் யாது?

அங்கம்

இழையம்

தொகுதி

கலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் மீளப்புதுப்பிக்க முடியாத வளம் யாது?

நிலக்கரி

சூரியன்

காற்று

புவி வெப்பம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காபோவைதரேற்றை இனங்காண பயன்படுத்தப்படும் சோதனை எது?

பையூரேட்

அயடீன்

பென்டோஸ்

பெனடிக்ட்