
4HTL_MT
Authored by Ponmozhi Sembian
World Languages
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அசைபோடுதல்
திரும்பத்திரும்ப நினைத்துப் பார்த்தல்
ஒன்றைப் பெறத் தவிப்புடன் அலைதல்
வெற்றி பெறுதல்
ஓர் உணர்சசி விரைவாக அதிகமாகுதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கரைகண்டவர்
ஒரு துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவர்
திரும்பத்திரும்ப நினைத்துப் பார்த்தல்
கீழ்ப்படிதல்
நிறைத்தல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அடிபணித்தல்
கீழ்ப்படிதல்
ஓர் உணர்சசி விரைவாக அதிகமாகுதல்
ஒரு துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவர்
திரும்பத்திரும்ப நினைத்துப் பார்த்தல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தலைக்கேறுதல்
ஓர் உணர்சசி விரைவாக அதிகமாகுதல்
உறுதிப்படக் கூறுதல்
ஒன்றைப் பெறத் தவிப்புடன் அலைதல்
வெற்றி பெறுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அள்ளிக் குவித்தல்
நிறைத்தல்
வெற்றி பெறுதல்
ஒரு துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவர்
ஓர் உணர்சசி விரைவாக அதிகமாகுதல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாகை சூடுதல்
வெற்றி பெறுதல்
கீழ்ப்படிதல்
திரும்பத்திரும்ப நினைத்துப் பார்த்தல்
ஓர் உணர்சசி விரைவாக அதிகமாகுதல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆலாப் பறத்தல்
ஒன்றைப் பெறத் தவிப்புடன் அலைதல்
நிறைத்தல்
கீழ்ப்படிதல்
ஓர் உணர்சசி விரைவாக அதிகமாகுதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?