அன்றாட வாழ்வில் வேதியியல் எட்டாம் வகுப்பு

அன்றாட வாழ்வில் வேதியியல் எட்டாம் வகுப்பு

8th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

science

science

1st - 8th Grade

10 Qs

VIII 4  நீர் SCI TERM3

VIII 4 நீர் SCI TERM3

8th Grade

10 Qs

General science (Tamil)

General science (Tamil)

6th - 8th Grade

10 Qs

RKM SCIENCE CLUB

RKM SCIENCE CLUB

8th Grade

10 Qs

VIII  கணினி வரைகலை  SCI TERM2

VIII கணினி வரைகலை SCI TERM2

8th Grade

10 Qs

8th science chemistry one marks

8th science chemistry one marks

8th Grade

9 Qs

அணுக்களும் மூலக்கூறுகளும்

அணுக்களும் மூலக்கூறுகளும்

8th - 10th Grade

7 Qs

விண்மீன் குழுமம்

விண்மீன் குழுமம்

5th - 8th Grade

5 Qs

அன்றாட வாழ்வில் வேதியியல் எட்டாம் வகுப்பு

அன்றாட வாழ்வில் வேதியியல் எட்டாம் வகுப்பு

Assessment

Quiz

Science

8th Grade

Hard

Created by

pappa raj

Used 2+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்கண்டவற்றுள் எது அதிக ஆற்றலைத் தரும் நிலக்கரி?

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 2 pts

Media Image

மேற்கண்ட படத்திலுள்ள ஹைட்ரோ கார்பனின் பெயர் என்ன?

ஈத்தேன்

புரோப்பேன்

பியூட்டேன்

மீத்தேன்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 2 pts

உற்பத்தி வாயு என்பது எதன் கலவையாகும்?

கார்பன் டைஆக்சைடும் ஆக்சிஜனும்

கார்பன் டை ஆக்சைடும் நைட்ரஜனும்

கார்பன் மோனாக்சைடும் நைட்ரஜனும்

கார்பன் மோனாக்சைடும் ஆக்சிஜனும்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 2 pts

வாயு கசிவை அறிவதற்காக எல்பிஜி வாயுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் எது?

மெத்தனால்

எத்தனால்

மெர்காப்டன்

கற்பூரம்

5.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

பெட்ரோலியம் என்பது__________ முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது

6.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

ஒரு எரிபொருளின் கலோரி மதிப்பு_________