வினா, விடை வகைகள், பொருள்கோள்

வினா, விடை வகைகள், பொருள்கோள்

Assessment

Quiz

Other

10th Grade

Practice Problem

Easy

Created by

SHANMUGA PRIYA

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ……………………

அறிவினா

அறியாவினா

ஐயவினா

ஏவல் வினா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறருக்குப் பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ……………………………..

ஏவல் வினா

கொளல் வினா

ஐய வினா

கொடை வினா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ……………………………

மறைவிடை

இனமொழிவிடை

நேர்விடை

ஏவல்விடை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ……………………………..

உறுவது கூறல் விடை

உற்றது உறைத்தல் விடை

இனமொழி விடை

வினா எதிர் வினாதல் விடை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடன்பட்டுக் கூறும் விடை ……………………………

சுட்டுவிடை

மறைவிடை

நேர்விடை

ஏவல்விடை