ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம் எப்படி இருக்கும் ?
LEVITICUS 13, 14, 15
Quiz
•
Other
•
8th Grade
•
Easy
Vidhya Vinoth
Used 1+ times
FREE Resource
60 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம் எப்படி இருக்கும் ?
தடிப்பாவது
அசறாவது
வெள்ளைப்படராவது
தேமலாவது
2.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிறது உண்டானால், அவன் யாரிடம் கொண்டுவரப்படக்கடவன்?
மோசேயினிடத்தில்
ஆசாரியனாகிய ஆரோன்
ஆசாரியராகிய ஆரோனின் குமாரரில் ஒருவனிடத்தில்
கர்த்தரிடத்தில்
3.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
ரோகம் இருக்கும் இடத்தில் ____ வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் _______ ____ இருந்தால் அது குஷ்டரோகம்;
அதிகமாய் தடிப்பாவதாவது
தோல்
அதிகமாய்க் குழிந்தும்
மயிர்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை எத்தனை நாள் அடைத்துவைக்கவேண்டும் ?
7
14
none
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு மனிதன் ஏழுநாள் அடைத்துவைக்கப்பட்ட பின்பு ,அவன் தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் அவனை என்ன செய்யவேண்டும் ?
14நாள் அடைத்துவைக்கவேண்டும்
சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இரண்டாந்தரம் அடைத்துவைக்கப்பட்ட மனிதன் ; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், அவன் என்ன செய்யவேண்டும் ?
அது அசறு; வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.
சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு மனிதன், தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் என்ன செய்யவேண்டும் ?
மறுபடியும் ஆசாரியனுக்குத் காண்பிக்கக்கடவன்
14நாள் அடைத்துவைக்கவேண்டும்
தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்
15 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6
Quiz
•
6th Grade
20 questions
math review
Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences
Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance
Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions
Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines
Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions
Quiz
•
6th Grade
5 questions
capitalization in sentences
Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance
Interactive video
•
5th - 8th Grade
10 questions
Identify Slope and y-intercept (from equation)
Quiz
•
8th - 9th Grade
10 questions
Juneteenth: History and Significance
Interactive video
•
7th - 12th Grade
15 questions
Volume Prisms, Cylinders, Cones & Spheres
Quiz
•
8th Grade
26 questions
June 19th
Quiz
•
4th - 9th Grade
25 questions
Argumentative Writing & Informational Text Vocabulary Review
Quiz
•
8th Grade
18 questions
Informational Text Vocabulary
Quiz
•
7th - 8th Grade