
ஒளவை - நாடகம்
Authored by S Arivazhagan
Other
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குன்றைச் சுற்றிப் படர்ந்த கீரையின் பெயர் என்ன?
தண்டுக்கீரை
அரைக்கீரை
படப்பைக்கீரை
பசலைக்கீரை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாஞ்சில் வள்ளுவன் யாருக்குத் திரை செலுத்தும் சிற்றரசன்?
சேரனுக்கு
சோழனுக்கு
பாண்டியனுக்கு
பல்லவனுக்கு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யாழிசைக்கும் மரபினர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
எயினர்
இசைஞர்
பாணர்
புலவர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு சிறைப் பெரியனார் எந்த மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார்?
அதியன்
நாஞ்சில் வள்ளுவன்
பாரி
ஓரி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட மாடுகளை மீட்க நடக்கும் போரின் பெயர் யாது?
வெட்சி
உழிஞை
வீரப்போர்
கரந்தை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?