
பிழையற்றதொடரைத் தேர்ந்தெடுத்தல்
Authored by HOD TAMIL
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)கீழ்க்கண்டவற்றுள்சரியானதொடரைஎழதுக.
அ)எனது மகன்சென்றான்
ஆ)என் மகன் சென்றான்
இ)என்மகன்சென்றார்கள்
ஈ)எனது மகன்சென்றார்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)கீழ்க்கண்டவற்றுள்எதுசரியான தொடர்?
அ)சென்றவன்அவள் அல்ல
ஆ)சென்றவன்அவன்அல்ல
இ)சென்றவள்அவள்அல்லள்
ஈ)சென்றவன்அவள்அல்லர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)சரியான தொடரைத்தேர்ந்தெடுக்க
அ)கம்பர்என்றபுலவர்
ஆ)கம்பர்என்றபுலவர்கள்
இ)கம்பர்எனும்புலவர்
ஈ)கம்பர்ஆகியபுலவர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)சரியான தொடரைத்தேர்ந்தெடு
அ)நாயும்நம்பியும் வந்தனர்
ஆ)நாயும்நம்பியும்வந்தன
இ)நாயும்நம்பியும்வந்தது
ஈ)நாயும்நம்பியும்வந்தார்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)சரியான தொடரைத்தேர்ந்தெடுக்க
அ)மாடுமேய்ந்தன்
ஆ)மாடுகள்மேய்ந்தது
இ)மாடுமேய்ந்திற்று
ஈ)மாடுமேய்ந்தது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?