
தோன்றல் விகாரப் புணர்ச்சி
Authored by Darchayani Sundran
Other
5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தோன்றல் விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?
A. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்து மாற்றமடையும்.
B. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது எந்தவொரு மாற்றமும் நிகழாது.
C. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்து மறையும்.
D. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இதில் எது சுட்டெழுத்து அல்ல?
A. அ
B. எ
C. இ
D. உ
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சரியான தோன்றல் விகாரச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
A. அப்பக்கம்
B. இவ்வுலகம்
C. அவ்விலை
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இக்குடும்பம்
A. இக் + குடும்பம்
B. இ + குடும்பம்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சரியான தோன்றல் விகாரப் புணர்ச்சியைத் தெரிவு செய்க.
A. அ + புத்தகம் = அபுத்தகம்
B. மண் + குடம் = மட்குடம்
C. பொன் + காசு = பொற்காசு
D. இ + கட்டடம் = இக்கட்டடம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?