Search Header Logo

தோன்றல் விகாரப் புணர்ச்சி

Authored by YASHVINI Moe

Other

5th Grade

Used 71+ times

தோன்றல் விகாரப் புணர்ச்சி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அ + கட்டி = அக்கட்டி

மேற்காணும் புணர்ச்சி 'தோன்றல் விகாரம்' ஆகும்.

ஆம்

இல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்காணும் எழுத்துக்களில் எவை சுட்டெழுத்துக்கள் எனப்படும்?

க, ச, ட, த, ப, ற

அ, இ

ஆ, யா

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அக்கடிகாரம். இச்சொல்லைப் பிரித்திடுக.

அக் + கடிகாரம்

அ + க்கடிகாரம்

அ + கடிகாரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இ + பானம் =......................

சேர்த்தெழுதுக.

இப்பானம்

இபானம்

இப்பனம்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்காண்பனவற்றுள் எது சரியான தோன்றல் விகாரம்?

அ + பணம் = அபணம்

அ + பணம் = அப்பணம்

அ + பணம் = அ ப்பணம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?