
இலக்கணம்
Authored by Diveya Veloo
Other
1st - 5th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் தொடருக்கேற்ப சரியாகப் புணர்ந்துள்ள தோன்றல் விகாரம் எது?
சுட்டு + உயிர்மெய்
அ + கடல்
தை + திங்கள்
மாலை + சூரியன்
சாலை + கூட்டம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்காணும் தொடரைச் சேர்த்து எழுதுக.
இ + மரம்
இன்மரம்
இம்மரம்
இக்மரம்
இவ்மரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்காணும் தொடரைச் சேர்த்து எழுதுக.
இ + காடு
இக்காடு
இவ்காடு
இங்காடு
இற்காடு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாங்கள் பல ஆண்டுகளாக ________________ குடியிருக்கிறோம்.
அக்காட்டில்
இம்முறை
இம்மகுடம்
இச்செய்தி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
_________ கட்டி முடிக்கபாட்டால் மிக உயரமாகக் காட்சியளிக்கும்.
அக்காட்டில்
இக்கடிகாரம்
இக்கட்டடம்
இக்குதிரை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?