Search Header Logo

வேற்றுமை_P5

Authored by Misbahannisha A

Other

5th Grade

Used 1+ times

வேற்றுமை_P5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கடைக்காரர் நான் வாங்கிய பொருளுக்குப் பணத்தை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை ____________________ திருப்பிக் கொடுத்தார்.

என்னிடம்

எனக்கு

என்னை

என்னால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கந்தன், சிறு ___________________ ஓவிய வகுப்புகளுக்குச் செல்வதால், அவனால் தற்போது திறமையாக ஓவியங்களை வரைய முடிகிறது.

வயதில்

வயதின்

வயதை

வயதிலிலிருந்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மின்சாரம் தடைப்பட்டதால், சலீமின் தந்தை ___________________ ஏற்றினார்.

மெழுகுவத்திகளை

மெழுகுவத்திகளால்

மெழுகுவத்திகளோடு

மெழுகுவத்திகளுக்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அந்தக் ___________________ சென்றிருந்த மாணவர்கள், அங்கிருந்த சிற்பங்களின் அழகைக் கண்டு மெய்ம்மறந்து நின்றனர்.

கண்காட்சியில்

கண்காட்சியை

கண்காட்சியின்

கண்காட்சிக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் என் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் எனக்கு ___________________ சேர்த்து பழரசமும் பரிமாறினார்.

ரொட்டியை

ரொட்டியின்

ரொட்டியில்

ரொட்டியோடு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல நாட்களாக முதியோர்களை ஏமாற்றிப் பணம் பறித்த மோசடிக்காரன், இறுதியில் _______________ சிக்கினான்.

காவலரை

காவலரிடம்

காவலரால்

காவலருடன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடி வெற்றிப் பெற்ற _______________ தன்னுடைய மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ரவிக்கு

ரவியிடம்

ரவியால்

ரவியை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?