உம்மைத்தொகை

உம்மைத்தொகை

University

6 Qs

quiz-placeholder

Similar activities

ஆசிரியர் குவில்

ஆசிரியர் குவில்

12th Grade - University

10 Qs

பகவத் கீதை அத்தியாயம்  2.11-72

பகவத் கீதை அத்தியாயம் 2.11-72

5th Grade - Professional Development

11 Qs

அடை மீள்பார்வை ஆண்டு 6

அடை மீள்பார்வை ஆண்டு 6

6th Grade - University

10 Qs

அல்வழிப் புணர்ச்சி

அல்வழிப் புணர்ச்சி

University

10 Qs

மெல்லினமும் சொல்லும் (ங் ஞ் ண் ந் ம் ன்)

மெல்லினமும் சொல்லும் (ங் ஞ் ண் ந் ம் ன்)

KG - Professional Development

10 Qs

Quran 9

Quran 9

University

10 Qs

Anemia

Anemia

6th Grade - University

10 Qs

நன்னெறிக் கல்வி ஆண்டு 4 ( இறைநம்னிக்கை)

நன்னெறிக் கல்வி ஆண்டு 4 ( இறைநம்னிக்கை)

6th Grade - University

10 Qs

உம்மைத்தொகை

உம்மைத்தொகை

Assessment

Quiz

Other

University

Hard

Created by

Dina Dina

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எது உம்மைத்தொகை

நறுமலர்

காய்கனி

வளர்பிறை

குடிநீர்

2.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்

எனும் நான்கு அளவையுள்____________

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உம்மைத்தொகை என்றால் என்ன?

உம் என்ற இடைச்சொல் மறைந்து வருவது

உருபும் பயனும் மறைந்து வருவது

வேற்றுமை உருபு தொடர்களின் இடையில் மறைந்து வருவது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உம்மைத்தொகை எத்தனை வகைப்படும்?

நான்கு

மூன்று

இரண்டு

ஐந்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எது முகத்தல் அளவை உம்மைத் தொகை?

ஒன்றேகால்

மரக்கால் படி

தொடியேகஃசு

அடி அங்குலம் 

6.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

"கழஞ்சே கால்" பிரித்து எழுதுக