Search Header Logo

இணைமொழிகள் படிவம் 2

Authored by Sanjev Raj

World Languages

9th Grade

Used 1+ times

இணைமொழிகள் படிவம் 2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பள்ளி ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் மேடையில் ____________ மகிழ்ந்தனர்

சட்ட திட்டம்

ஆடிப்பாடி

நாணிக் கோணி

உள்ளும் புறமும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. போக்குவரத்துச் ____________ மேலும் வலுப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக சாலை விபத்துகள் குறையும்.

நாணிக் கோணி

உள்ளும் புறமும்

சட்ட திட்டம்

ஆடிப்பாடி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்க அரங்கின் _____________ சீடர்கள் காத்திருந்தனர்.

உள்ளும் புறமும்

வாடி வதங்கி

ஆடிப்பாடி

சட்ட திட்டம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. கடுமையான வெயில் காலத்தில் வயலில் ___________ இருந்த பயிர்களுக்கு விவசாயி நீர் பாய்ச்சினார்.

ஆடிப்பாடி

உள்ளும் புறமும்

நாணிக் கோணி

வாடி வதங்கி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. திருமணத்தில் மணமகள் நாணிக் கோணி மேடையில் அமர்ந்திருந்தாள்.

உள்ளும் புறமும்

ஆடிப்பாடி

நாணிக் கோணி

சட்ட திட்டம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?