
சரியான விடைகளைத் தேர்ந்தெடுக.
Authored by Dharsini Kalitas
Education
University
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்ட மரபுத்தொடர்களின் பொருளைத் தெரிவு செய்க.
அரைப்படிப்பு
முழுமையற்ற கல்வி
வீண் பேச்சு
தலைமுறை தலைமுறையாக
பாகுபாடு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்நாட்டில் தமிழர்கள் பல தலைமுறையாகப் பல்வேறு பண்டிகைகளை ............................................. யாக கொண்டாடி வருகின்றனர்.
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
அரைப்படிப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அக்குடியிருப்புப் பகுதியில் சில இளைஞர்கள் மாலை வேளையில் ஓரிடத்தில் ஷப் பயனற்றவற்றைப் பேசிப் பொழுதை வீளாகக் கழித்தார்கள்.
உயர்வு தாழ்வு
மேடு பள்ளம்
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இன்று பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகளுக்கே வேலை வாய்ப்புகள் கிடைப்பதால்,படிவம் மூன்றோடு படிப்பை நிறுத்தியவர்கள் வேலை பெறுவதில் சிரமத்தை எதிரநோக்குகின்றனர்.
வாழையடி வாழை
அரைப்படிப்பு
ஆழம் பார்த்தல்
கை கழுவுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டு கவிமாறனின் குடும்பம் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
வாழையடி வாழை
ஆணித்தரம்
மேடு பள்ளம்
அரைப்படிப்பு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாடவேளையின்போது பாடத்தில் கவனம் செலுத்தாது வீணே பேசிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
உயர்வு தாழ்வு
வாழையடி வாழை
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?