
Facility Manager Training Module 1

Quiz
•
Other
•
Professional Development
•
Medium
Naresh Kumar
Used 5+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Several residents have complained about the gym equipment being frequently out of order. How should you address this issue?
சில Residents (குடியிருப்பாளர்கள்) ஜிம்மின் Equipment (உபகரணங்கள்) அடிக்கடி பழுதாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு சரி செய்வீர்கள்?
Increase the frequency of maintenance checks and inform residents of the schedule.
Maintenance (பராமரிப்பு) சோதனைகளை அடிக்கடி நடத்தி, அட்டவணையை Residents (குடியிருப்பாளர்களுக்கு) அறிவிக்கவும்
Replace all the gym equipment with newer models immediately.
உடனடியாக ஜிம்மின் அனைத்து Equipment (உபகரணங்களையும்) புதியதாய் மாற்றவும்.
Install a logbook for residents to report equipment issues directly to maintenance
Equipment (உபகரண) பிரச்சினைகளை நேரடியாகப் பதிவு செய்ய Residents (குடியிருப்பாளர்களுக்கு) ஒரு Logbook (பதிவு புத்தகத்தை) அமைக்கவும்
Limit the gym hours to reduce wear and tear on the equipment.
Equipment (உபகரண) wear மற்றும் Tear குறைப்பதற்காக ஜிம்மின் நேரத்தை குறைக்கவும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A tenant reports that their parking spot is frequently occupied by unauthorized vehicles. What action should you take?
ஒரு Resident தனது கார் நிறுத்தும் இடத்தில் அனுமதியில்லாத வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதாக புகார் தெரிவிக்கிறார். நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Allocate them a new parking spot immediately.
உடனடியாக அவர்களுக்கு ஒரு New Parking Spot (புதிய கார் நிறுத்தும் இடத்தை) ஒதுக்குங்கள்
Investigate the unauthorized use, enforce parking rules, and consider installing additional signage or security measures.
அனுமதியில்லாத பயன்பாட்டை விசாரித்து, Parking Rules கடைபிடிக்க கூடுதல் Signage (அடையாளங்கள்) அல்லது Security Measures அமைக்கவும்.
Ask the tenant to confront the unauthorized vehicle owners.
குடியிருப்பாளரை அனுமதியில்லாத வாகன உரிமையாளர்களை நேரடியாக எதிர்கொள்ள சொல்லுங்கள்
Ignore the complaint and hope the issue resolves itself.
புகாரை புறக்கணித்து, பிரச்சனை தானாகவே தீர்ந்து விடும் என்று நம்புங்கள்
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
A resident has suggested adding a community garden to the apartment complex. What steps should you take next?
ஒரு Resident , apartment வளாகத்தில் ஒரு Community Garden (சமூக தோட்டத்தை) அமைக்க பரிந்துரைத்துள்ளார். அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
Approve the project and start construction immediately.
திட்டத்தை அங்கீகரித்து உடனடியாக Construction (கட்டுமானத்தை) தொடங்குங்கள்.
Conduct a survey to gauge interest from other residents and assess feasibility.
மற்ற Residents ஆர்வத்தை அளவிடவும் மற்றும் Feasibility (சாத்தியமுடனாயிருப்பதை) மதிப்பீடு செய்ய ஒரு Survey நடத்துங்கள்
Inform the resident that such projects are not possible due to budget constraints.
பட்ஜெட் குறைபாடுகளால் இந்த மாதிரியான திட்டங்கள் சாத்தியமில்லை என்று குடியிருப்பாளருக்கு அறிவிக்கவும்.
Present the idea to the residents' association for approval.
யோசனையை Residents' Association ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கவும்.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
A resident requests an additional security guard for their block, citing recent security concerns. What is your best course of action?
சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு Resident தங்கள் Block (கட்டத்திற்கு) கூடுதல் Security Guard கேட்டுக்கொள்கிறார். உங்கள் நடவடிக்கை என்ன?
Hire an additional security guard for that block
அந்த Block ற்கு கூடுதல் Security Guard நியமிக்கவும்.
Consult with the security team, and discuss potential improvements with the resident.
Security Team (பாதுகாப்பு குழுவுடன்) ஆலோசித்து, பாதுகாப்பு மேம்பாடுகளை Resident உடன் விவாதிக்கவும்
Inform the resident that budget constraints prevent hiring additional security personnel.
கூடுதல் Security Personnel நியமிப்பதற்கான பட்ஜெட் குறைபாடுகளை குடியிருப்பாளருக்கு அறிவிக்கவும்
Conduct a community survey to assess the overall demand for increased security.
பாதுகாப்பு தேவைக்கான Community Survey (சமுதாயக் கணக்கெடுப்பை) நடத்துங்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Several tenants have raised concerns about the lack of recycling facilities in the building. What steps should be taken to address this issue?
பல Residents apartment இல் மறுசுழற்சி வசதிகள் இல்லை என்று கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டும்?
Ignore the complaints as recycling facilities are not mandatory.
Recycling Facilities (மறுசுழற்சி வசதிகள்) கட்டாயம் அல்ல என்பதால் புகார்களைப் புறக்கணிக்கவும்
Conduct a survey to understand the demand for recycling and explore options for implementing recycling facilities.
மறுசுழற்சிக்கான தேவையைப் புரிந்துகொள்வதற்கும் மறுசுழற்சி வசதிகளை செயல்படுத்துவதற்கான விருப்பங்களை ஆராயவும் ஒரு கணக்கெடுப்பை நடத்துங்கள்
Inform the tenants that recycling is their responsibility and not the management's.
மறுசுழற்சி செய்வது Residents' Responsibility குடியிருப்பாளர்களின் பொறுப்பு நிர்வாகத்தின் பொறுப்பு அல்ல என்பதை தெரிவிக்கவும்.
Implement recycling facilities without consulting the tenants.
குடியிருப்பாளர்களிடம் ஆலோசிக்காமல் Recycling Facilities (மறுசுழற்சி வசதிகளை) அமைக்கவும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A resident has proposed organizing a community BBQ event in the common area. How should you handle this suggestion?
ஒரு குடியிருப்பாளர் பொதுவான பகுதியில் சமூக BBQ நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்மொழிந்துள்ளார். இந்த பரிந்துரையை நீங்கள் எவ்வாறு கையாள வேண்டும்?
Approve the event and allocate funds for the BBQ immediately.
நிகழ்ச்சியை அங்கீகரித்து BBQ க்யூவிற்கு நிதி ஒதுக்குங்கள்
Discuss the idea with the residents' association and seek approval for the event.
யோசனையை Residents' Association (குடியிருப்பாளர்களின் சங்கத்துடன்) விவாதித்து, நிகழ்ச்சிக்கு Approval (ஒப்புதல்) பெறுங்கள்
Inform the resident that such events are not allowed due to safety concerns.
Safety Concerns (பாதுகாப்பு பிரச்சினைகளால்) இந்த மாதிரியான நிகழ்வுகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று அவருக்கு அறிவிக்கவும்.
Ignore the suggestion and hope the resident forgets about it.
யோசனையைப் புறக்கணித்து, Resident (குடியிருப்பாளர்) அதை மறந்து விடுவார் என்று நம்புங்கள்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
One of your Admin executive frequently arrives late to work without providing a valid explanation, causing disruptions to daily operations. How do you address this recurring issue?
உங்கள் நிர்வாகிகளில் ஒருவர் சரியான விளக்கத்தை வழங்காமல் பணிக்கு அடிக்கடி தாமதமாக வருவதால், தினசரி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த தொடர்ச்சியான சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?
Ignore the tardiness(regularly being late) assuming it's not affecting overall performance.
தாமதத்தைப் புறக்கணியுங்கள், இது Overall Performance
ஐ பாதிக்காது என்று கருதுங்கள்.
Talk to the staff privately on the impact of tardiness on operations and set clear expectations for punctuality
Late Arrival (தாமதம்) வேலைக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தனிப்பட்ட முறையில் சொல்லி, நேர்மையான நேரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கவும்.
Terminate the staff member immediately to set an example for others.
மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அவரை உடனடியாக வேலையிலிருந்து நீக்குங்கள்.
Implement a flexible work schedule to accommodate the staff member's late arrivals.
ate Arrivals (தாமதமான வருகைகளை) ஏற்கும் வகையில் ஒரு Flexible Work
ஐ Schedule அமைக்கவும்.
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
12 questions
Immigration and Naturalization Civic Question

Quiz
•
Professional Development
15 questions
ஆதியாகமம் 16 & 2 சாமுவேல் 16

Quiz
•
Professional Development
10 questions
Fili FLIGHTS 2

Quiz
•
Professional Development
10 questions
EXPANDED SOLO PARENT WELFARE ACT

Quiz
•
Professional Development
6 questions
CLAM Quiz 10/21

Quiz
•
Professional Development
10 questions
ILA Module 9 - இணை உணவு

Quiz
•
Professional Development
10 questions
Project 4 Singanallur Poshan maah 23_ICDS CBE-Nutrition Quiz

Quiz
•
Professional Development
10 questions
ILA Module 18

Quiz
•
Professional Development
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Appointment Passes Review

Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
Grammar Review

Quiz
•
6th - 9th Grade
Discover more resources for Other
11 questions
All about me

Quiz
•
Professional Development
10 questions
How to Email your Teacher

Quiz
•
Professional Development
5 questions
Setting goals for the year

Quiz
•
Professional Development
14 questions
2019 Logos

Quiz
•
Professional Development
6 questions
GUM Chart Scavenger Hunt

Quiz
•
Professional Development
8 questions
Understanding Government: Limited and Unlimited

Quiz
•
Professional Development
20 questions
tape measure

Quiz
•
Professional Development
24 questions
Street Signs

Quiz
•
9th Grade - Professio...