
திருக்குறள் படிவம் 1 (2)
Authored by JASHWINI PATHI
World Languages
9th - 12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை நிறைவு செய்க.
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் ' (35)
......................................................................................'
பொறாமை, பேறாசை, கோபம், கடுஞ்சொல்
பொராமை, பேறாசை, கோபம், கருஞ்சொல்
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
பெறாமை, பேறாசை, கோபம்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
'அழுக்காறு .....................' என்ற திருக்குறளின் பொருளைத் தேர்தெடுத்திடுக.
பெறாமை, பேறாசை, கோபம், இனிமையான சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
பொறாமை, பேறாசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே தவறான எனக் கருதப்படும்.
பொறாமை, பேறாசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
'அழுக்காறு.............' என்ற திருக்குறளை சரியாக தேர்ந்தெடுத்திடுக.
அழுக்காறு அவாவெகுளி இனிமைச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அலுக்காறு அவவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இளுக்கா இயன்றது அறம்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
…................................….....….................................................'
என்ற திருக்குறளடியின் பொருளை தேர்தெடுத்திடுக.
இல்லாமை இயன்றது அறம். (35)
இழுக்கா இயன்றது அறம்.
இழுக்கா இயன்றது வரம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'அழுக்காறு அவாவெகுளி ........................' என்ற திருக்குறளின் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
அமுதா சிறந்த மாணவளாகத் திகழ்ந்தாள். அவளைப் பார்த்து கால்புணர்ச்சிக் கொண்ட சீதா அவளை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அரையாண்டு தேர்வில் அமுதாவைவிட சிறந்த மதிப்பெண்களைப் பெற எண்ணிணாள். அதற்கு, தேர்வுத் தாள்களை வைத்திருக்கும் அறைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் தேர்வுத் தாளைத் திருட முயற்சித்தாள். பின்பு, ஆசிரியர் சிவாவிடம் சிக்கி தண்டணைக்கு ஆளானாள்.
தென்றல் குணத்தில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் படிப்பில் குறைந்த மதிப்பெண்களை வாங்கினாலும் அதைக் குறித்து பிறரின் மீது பொறாமைக் கொள்ள மாட்டாள். அதுமட்டுமல்லாமல், அவள் பிறக்கு உதவி தேவைப்பட்டால் உடனே தயங்காமல் செய்வாள்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?