
தமிழ்மொழி படிவம் 4&5
Authored by revi letchu
World Languages
10th - 12th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அப்பாவை ஏன் அனைவரும் மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர் ?
அப்பா இளம் வயதிலேயே மனைவியை இழந்ததால்
அப்பாவின் சொத்துக்களைப் பராமரிக்க ஆள் வேண்டும் என்பதால்
அப்பாவின் இளம் மகனைப் பராமரிக்க
மகனுக்கு ஒரு தாய் அவசியம் என்பதால்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இவற்றுள் எது அப்பா மறுமணத்திற்கு மறுக்கும் காரணங்களுள் அடங்காது?
மகனை வளர்க்க வேண்டும்
மகனுக்காகவே வாழ வேண்டும்
மகனை நல்ல வேலையில் அமர்த்த வேண்டும்
மகனின் சந்தோசத்தில் அகமகிழ வேண்டும்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இவற்றில் ஒன்று இச்சிறுகதையில் இருக்கும் அப்பாவின் பணியில் சேராது?
மகனோடு தங்கி சமைத்துப் போடுவது
மகனை வளர்த்துப் பெரியவனாக்குவது
மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது
மகனுக்குச் சொத்தினை எழுதி வைப்பது
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
மனைவியின் செயல் தவறு என்று தெரிந்தும் ஏன் அவளைக் கணவன் அப்பொழுதே கேட்கவில்லை?
மனைவிக்கு அவமானம் ஏற்படலாம்
மனைவியின் கோபம் அப்பாவிடம் திரும்பலாம்
கணவன் மனைவிக்குள் வாய்ச்சண்ட ஏற்படலாம்
குடும்பப் பிரச்சினைகளை நிதானமாகத் தீர்க்க வேண்டும் என்பதால்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வெண்ணெய் பிரச்சினையைத் தீர்க்க கணவன் மேற்கொண்ட நடவடிக்கையில் இல்லாதவை எது?
அப்பாவிடம் பேசினான்
வெண்ணெய் வாங்கி வைத்தான்
வக்கிலைப்பார்க்க ஆலோசனைக் கூறினான்
பிரச்சினைத் தொடர்பாக நன்கு சிந்தித்தான்,
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
மகன் ஏன் வாடகை வீட்டிற்குப் போக முடிவு செய்தான்?
அப்பாவிடம் சொத்தை திருப்பிக் கொடுத்ததால்
மனைவியால் பிரச்சினை தோன்றும் என்பதால்
மனைவிக்கு மாமனார் மீது அன்பு ஏற்படும் என்பதால்
மனைவி மாமனாரின் அருமையை உணர்வாள் என்பதால்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'உங்கள் மதிப்பு ' எனுஞ் சொல்லின் சூழலுக்கேற்ற விளக்கம் யாது?
மாமனார் மூத்தவர்
மாமனார் சுயகாலில் நின்றவர்
மாமனார் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்
மாமனார் நிறைய சொத்து வைத்திருப்பவர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?