Search Header Logo

Class 12 Tamil (Unit 1)

Authored by A Balakrishnan

World Languages

12th Grade

Used 1+ times

Class 12 Tamil (Unit 1)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல்

யாப்பெருங்கலக்காரிகை

தண்டியலங்காரம்

தொல்காப்பியம்

நன்னூல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் அழகியல் என்ற நூலின் ஆசிரியர்

தி.சு. நடராசன்

சிற்பி.பாலசுப்பிரமணியம்

மா. இராசமாணிக்கம்

வா.வே. சுப்ரமணியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

உ) பொதிகையில் தோன்றியது

ங) வள்ளல்களைத் தந்தது

க மட்டும் சரி

க, உ இரண்டும் சரி

ந மட்டும் சரி

க, ங இரண்டும் சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?

சாமிமலை

இமய மலை

விந்திய மலை

குற்றால மலை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?

ஈறுபோதல், இனமிகல்

ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்

ஈறுபோதல், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிழையான தொடரைக் கண்டறிக.

நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்

காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலக்கணக் குறிப்பு தருக

செந்தமிழ்

பண்புத் தொகை

வினையெச்சம்

உருவகம்

வினைத்தொகை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?