
இயக்கவியல்
Quiz
•
Physics
•
11th Grade
•
Easy

KUMARAVEL S
Used 1+ times
FREE Resource
Student preview

5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?
நிறை
நீளம்
உந்தம்
முடுக்கத்தின் எண் மதிப்பு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும் எதிர்குறி முழுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம்
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது. அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரம் என்ன?. ( காற்று தடையை புறக்கணிக்க).
77.3m
78.4m
80.5m
79.2m
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமஉயரத்தில் உள்ள இரு பொருள்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்தில் எறியப்படுகிறது. 't' வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?.
1
2
4
0.5
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
xy தளம் ஒன்றில் துகளொன்று கடிகாரமுள் சுழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. கோண திசைவேகத்தின் திசை....
+y திசையில்
+z திசையில்
-z திசையில்
-x திசையில்
Popular Resources on Wayground
20 questions
Brand Labels
Quiz
•
5th - 12th Grade
11 questions
NEASC Extended Advisory
Lesson
•
9th - 12th Grade
10 questions
Ice Breaker Trivia: Food from Around the World
Quiz
•
3rd - 12th Grade
10 questions
Boomer ⚡ Zoomer - Holiday Movies
Quiz
•
KG - University
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Adding Integers
Quiz
•
6th Grade
10 questions
Multiplication and Division Unknowns
Quiz
•
3rd Grade
20 questions
Multiplying and Dividing Integers
Quiz
•
7th Grade