கதைப்பின்னல் உயர்நிலைக் கேள்விகள்

கதைப்பின்னல் உயர்நிலைக் கேள்விகள்

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

KUIZ KONRAIVENTHAN by MUNIANDY RAJ.

KUIZ KONRAIVENTHAN by MUNIANDY RAJ.

4th - 6th Grade

10 Qs

முற்றுப்புள்ளி வினாக்குறி ஆண்டு 1

முற்றுப்புள்ளி வினாக்குறி ஆண்டு 1

1st Grade - University

10 Qs

புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

1st - 6th Grade

10 Qs

புணரியல் (மையீற்றுப் பண்புப் பெயர் புணர்ச்சி)

புணரியல் (மையீற்றுப் பண்புப் பெயர் புணர்ச்சி)

6th Grade

10 Qs

கொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து

கொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து

4th - 6th Grade

9 Qs

Tamil 8Mei

Tamil 8Mei

6th Grade

7 Qs

TAMIL 16.07.2021

TAMIL 16.07.2021

6th Grade

9 Qs

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

1st - 6th Grade

10 Qs

கதைப்பின்னல் உயர்நிலைக் கேள்விகள்

கதைப்பின்னல் உயர்நிலைக் கேள்விகள்

Assessment

Quiz

World Languages

6th Grade

Hard

Created by

VIKNESWAARY KPM-Guru

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. வாடாமலர் நாவலின் கதைப்பின்னல் ஐந்தனை தெரிவு செய்க.

தொடக்கம், வளர்ச்சி, சிக்கல் அவிழ்ப்பு, பேச்சுவழக்கு, முடிவு

தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு

தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு

தொடக்கம், வருணனை சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதைப்பின்னலின் தொடக்கத்தைத் தெரிவு செய்க.

குழந்தைவேல், தானப்பன் இளமைக்கால நட்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைவேல் தானப்பனிடமிருந்து கடிதம் பெறுதல்; தானப்பன் சென்னையில் இருப்பதை அறிதல்.

•குழந்தைவேல் சென்னைக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடருதல்.

•படிப்பை முடித்த குழந்தைவேலுக்குத் திருமணம் நடைபெறுதல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதைபின்னலின் வளர்ச்சியைத் தெரிவு செய்க.

சித்தியின் கொடுமை தாளாது தானப்பன் சென்னைக்கு ஓடிவிடுதல்; குழந்தைவேல் வருத்துதல்.

மனைவியின் விருப்பத்திற்கேற்ப குழந்தைவேல் தனிக்குடித்தனம் செல்லுதல்

கனகம் மீண்டும் தானப்பன் வீட்டில் வந்து தங்குதல்; திடீரென்று ஒரு நாள் இருவரும் மரணமடைதல்

பூங்கொடி மனந்திருந்தி குழந்தைவேலுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதைப்பின்னலின் சிக்கலை தெரிவு செய்க.

மனைவியின் விருப்பத்திற்கேற்ப குழந்தைவேல் தனிக்குடித்தனம் செல்லுதல்

பூங்கொடி மனந்திருந்தி குழந்தைவேலுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதைப்பின்னலின் உச்சத்தைத் தெரிவு செய்க

பூங்கொடி மனந்திருந்தி குழந்தைவேலுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்தல்

படிப்பை முடித்த குழந்தைவேலுக்குத் திருமணம் நடைபெறுதல்.