
குடும்பம்
Authored by NAGAKANNI A/P SUKKURU KPM-Guru
Other
1st Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குடும்பம் என்றால் என்ன பொருள்படும்?
குடு + இன்பம்
கொடு + இன்பம்
குடும் + பம்
குடு + ம்பம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெற்றோரின் உடன் பிறந்தவர்கள், திருமணமான பிள்ளைகள் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதை ____ என்போம்
தனி குடும்பம்
சேர்ந்த குடும்பம்
கூட்டு குடும்பம்
பல்கலைக்கழகம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூட்டுக் குடும்ப வாழ்க்கை உறவுகளுக்கு இடையே _______ உணர்வை வளர்க்கிறது.
ஒற்றுமை
பிரச்சனை
சுதந்திரம்
பரிவு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூடி _____________ கோடி நன்மை
சேர்ந்தால்
சென்றால்
வாழ்ந்தால்
விளையாடினால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தால் நாம் -________குறைக்கலாம்>
செலவீனத்தைக்
பணத்தைக்
நன்மையைக்
மகிழ்ச்சியைக்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உறவுகளுக்கு இடையிலான -_____ நல்ல குடும்பத்தை உருவாக்கும்.
சுயநலமே
சண்டையே
ஆசீர்வாதமே
புரிந்துணர்வே
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?