
Newton's Laws of motion
Authored by bergin G
Physics
11th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெளிப்புற விசை செயல்படாத நிலையில், ஒரு நகரும் பொருள்
விரைவில் ஓய்வு நிலைக்கு வரும்
நிலையான வேகத்தில் நகரும்.
முடுக்கமடையும்.
திசை மாறிக்கொண்டே இருக்கும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு பொருள் சமநிலையில் இருந்தால், பின்வருவனவற்றில் எது உண்மை?
பொருள் முடுக்கமடைகிறது
பொருள் மாறாத திசைவேகத்தில் செல்கிறது
பொருளின் திசைவேகம் மாறுகிறது.
பொருளின் மீது செயல்படும் விசை சுழியாக இருக்காது
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு பொருளின் நிலைமம் எதனைப் பொறுத்தது?
நிறை
திசைவேகம்
முடுக்கம்
வடிவம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
30 N மற்றும் 40 N ஆகிய இரண்டு விசைகள் ஒரு பொருளின் மீது செங்கோணத்தில் செயல்படுகின்றன. தொகுபயன் விசையின் எண் மதிப்பு எவ்வளவு?
70 N
10 N
50 N
1200 N
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உராய்வில்லாத மேற்பரப்பில் ஓய்வில் இருந்த 10 கிலோ எடையுள்ள ஒரு பொருளின் மீது 60 N விசையானது செயல்படுத்தப்படுகிறது. 5 வினாடிகளில் அந்த பொருள் எவ்வளவு தூரத்தை கடக்கும்?
75 மீ
100 மீ
125 மீ
150 மீ
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
0.01 கிலோ எடையுள்ள துப்பாக்கி குண்டானது, 1 கிலோ எடையுள்ள துப்பாக்கியிலிருந்து 200 மீ/வி வேகத்தில் சுடப்படுகிறது. துப்பாக்கி பின்னோக்கி நகரும் வேகம் எவ்வளவு?
1 மீ/வி
2 மீ/வி
3 மீ/வி
4 மீ/வி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மழைத்துளி நிலையான வேகத்தில் விழுந்து கொண்டிருக்கிறது.
அதன் முடுக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதன் மீது செயல்படும் மொத்த விசை சுழியாக இருக்கும்
அதன் மீது செயல்படும் விசை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இங்கு கூறப்பட்ட மூன்று கூற்றுகளும் தவறு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?