பறவைகள் குழப்பம்

பறவைகள் குழப்பம்

Assessment

Quiz

English

1st Grade

Easy

Created by

nita suren

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மனிதர்கள் வாழும் பகுதியில் காணப்படும் பறவை எது?

மயில்

குயில்

காகம்

கிளி

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

காகங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகள் யாவை?

ஒற்றுமை

நேர்மை

சிக்கனம்

மிதமான போக்கு

பண்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதர்களாகிய நாம் யாரை மதித்து போற்ற வேண்டும்?

நீதிபதி

காவல் அதிகாரி

பெற்றோர்

சிறுமி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதர்களைத் தவிர்த்து, எவற்றின் மீதெல்லாம் அன்பு பாராட்டலாம்?

மனிதன்

தம்பி

விலங்குகள்

அப்பா

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சாதிக்க முடியும் என்ற சொல்லுக்குப் பொருத்தமான வேறு சொல்லை எழுதுக.

காலை வணக்கம்

அன்பு காட்டுதல்

ஊக்கம் கொடுத்தல்

வெற்றி அடைதல்

6.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

நீ எவ்வாறு இயற்கை மீது அன்பு செலுத்துவாய்?

Evaluate responses using AI:

OFF

Discover more resources for English