Search Header Logo

திரிதல் விகாரம் ஆண்டு 5 (ண் முன் த் = ட்/ ன் முன் த்= ற்

Authored by S. Moe

World Languages

5th Grade

Used 25+ times

திரிதல் விகாரம் ஆண்டு 5 (ண் முன் த் = ட்/ ன் முன் த்= ற்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றைச் சரி பிழையெனக் குறிப்பிடுக.

திரிதல் விகாரப் புணர்ச்சியில் ண் முன் 'த்' - 'ட் ' ஆக மாறும்

சரி

பிழை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சேர்த்திடுக

மண் + தலம்

மண்டலம்

மண்தலம்

மட்டலம்

Answer explanation

சரியான விடை மண்டலம் ஆகும். வருமொழி முதல் எழுத்து 'த'லம் என்கிற சொல்லில் 'த' ட வாகத் திரிந்து (மண்டலம்) என விடை வந்துள்ளது.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சேர்த்திடுக.

பொன் + தாலி

பொந்தாலி

பொட்தாலி

பொற்றாலி

Answer explanation

சரியான விடை பொற்றாலி ஆகும். வருமொழி முதல் எழுத்து 'த'லம் என்கிற சொல்லில் 'த' ற வாகத் திரிந்து (பொற்றாலி) என விடை வந்துள்ளது. நிலைமொழி 'ன்' 'ற' க்கு ஏற்றவாறு 'ற்' ஆக மாற்றம் கண்டுள்ளது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வருமொழி முதல் என்றால் என்ன?

முதல் சொல்லின் முதலெழுத்து

இரண்டாவது சொல்லின் முதலெழுத்து

இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சேர்த்திடுக.

தண்+தமிழ்=

தந்தமிழ்

தண்டமிழ்

தட்தமிழ்

தற்தமிழ்

Answer explanation

சரியான விடை 'தண்டமிழ்' ஆகும். வருமொழி முதல் எழுத்து 'த'லம் என்கிற சொல்லில் 'த' ட வாகத் திரிந்து (தண்டமிழ்) என விடை வந்துள்ளது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சேர்த்திடுக

பொன் +தகடு=

பெற்றகடு

பொற்றகடு

பொன்டகடு

Answer explanation

சரியான விடை பொற்றகடு . வருமொழி முதல் எழுத்து 'த'கடு என்கிற சொல்லில் 'த' ற வாகத் திரிந்து வந்துள்ளது. நிலைமொழி 'ன்' 'ற' க்கு ஏற்றவாறு 'ற்' ஆக மாற்றம் கண்டுள்ளது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சேர்த்திடுக.

பொன்+தோடு

பொன்தோடு

பொற்றோடு

பொட்தோடு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?