
விகாரப் புணர்ச்சி கெடுதல் (ஆண்டு5 கடினம் மகரம் கெடுதல்)
Authored by S. Moe
World Languages
5th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
மகரம் கெடும் விகாரப் புணர்ச்சியைப் பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக.
(இரண்டு விடைகள் உள்ளன)
மகர கெடுதல் விகாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் மறையக்கூடும்
நிலைமொழி முதல் எழுத்து இடையினமாக இருக்குமாயின் மகரம் கெடும்
மகர கெடுதல் விகாரத்தில் ஒரேழுத்து மட்டுமே மறையக்கூடும்
வருமொழி முதல் எழுத்து இடையினமாக இருக்குமாயின் மகரம் கெடும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சேர்த்திடுக.
வாணம் + வேடிக்கை:
வாணவேடிக்கை
வன வேடிக்கை
வானட்வேடிக்கை
வானற்வேடிக்கை
Answer explanation
வாண(ம்) + வேடிக்கை= வாணவேடிக்கையாகப் புணர்ந்துள்ளது. இதனுள், நிலைமொழியில் 'ம்' என்கிற எழுத்து கெட்டுவிட்டது. (கெடுதல்)
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் சொற்களில் மகரம் கெட்டுள்ள சொல் எது?
பம்பரம்
பவளவாய்
நிலக்கரி
தினந்தோறும்
Answer explanation
மகரம் கெட்டுள்ள சொல் 'பவளவாய்' ஆகும், ஏனெனில் இதில் உள்ள 'பவளம்' என்ற சொல்லில் 'ம்' கெட்டுள்ளது.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் தற்போதைய பொருளாதர நிலையில் ________ செய்வது சரியல்ல; சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பண+விரயம்
பணம்+விரயம்
பன+விரயம்
Answer explanation
பணம்+விரயம் = பணவிரயம் (இச்சொல்லில் பணம் என்கிற சொல்லில் 'ம்' கெட்டு, கெடுதல் விகாரமாக உள்ளது.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கடந்த இரண்டு மாதங்களாக மழையின்றி வெப்ப காலமாக உள்ளதால்_________ஏற்பட்டுள்ளது.
நீல+வறட்சி
நில+வறட்சி
நிலம்+வறட்சி
Answer explanation
'நிலம்+வறட்சி' சரியான பதிலாகும். 'நிலம்' நிலைமொழி ஈற்றில் 'ம்' கெட்டுள்ளது.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'ம' கரம் கெடாத சரியான விடையைத் தேர்ந்தெடுக.
போதுமான ______________ இல்லாததால் திரு கதிரவன் பகுதி நேர வேலையைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மத+வருமானம்
மாத+வருமானம்
மாதம்+வருமானம்
மத+வருமானம்
Answer explanation
'மாதம்+வருமானம்' மாத(ம்) என்கிற நிலைமொழியில் 'ம்' கெட்டுள்ளது.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் விடைகளில் எச்சொல்லில் மகரம் கெட்டுள்ளது.
குளத்து நீர்
இலக்கணவிதி
தினந்தந்தி
வரந்தா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?