Search Header Logo

மரபுத்தொடர் - படிவம் 2

Authored by HEMANANTHENI Moe

World Languages

1st - 11th Grade

Used 17+ times

மரபுத்தொடர் - படிவம் 2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் குடும்பத்தையும் குடும்பப் பொறுப்பையும் பொருட்படுத்தாமல் சொத்துகள் சேர்ப்பதிலேயே குறியாய் இருந்த திரு.இளவேந்தன் இறுதியில் நோயில் வீழ்ந்தார்

எள்ளளவும்

உச்சி குளிர்தல்

வீடுவாசல்

அளவளாவுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என் அண்ணனின் திருமணத்தின்போது எங்கள் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கூடிப்பேசி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.

பாட்டு வாங்குதல்

உச்சி குளிர்தல்

வீடுவாசல்

அளவளாவுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் அம்மா கூறிய எந்த வேலையையும் செய்யாமல் தொலைக்காட்சியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த வளர்மதியை அம்மா திட்டித் தீர்த்தார்.

எள்ளளவும்

உச்சி குளிர்தல்

அளவளாவுதல்

பாட்டு வாங்குதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பணிமுகாமில் பயிற்றுநர் கொடுத்த ஆபத்தான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கிஞ்சுற்றும் பயப்படாமல் சிறப்பாகச் செய்து முடித்த செல்வியை எல்லாரும் பாராட்டினர்.

எள்ளளவும்

உச்சி குளிர்தல்

அளவளாவுதல்

பாட்டு வாங்குதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல்கழைக்கழகத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அமுதனைக் கண்ட அவனின் பெற்றோர் அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டுத் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

எள்ளளவும்

உச்சி குளிர்தல்

அளவளாவுதல்

பாட்டு வாங்குதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சொற்போரில் கடுமையான போட்டிக்கிடையே முதலிடத்தைத் தட்டிச் சென்ற இளங்கதிர் சொல்லவியலா மகிழ்ச்சி அடைந்தான்.

எள்ளளவும்

அளவளாவுதல்

பாட்டு வாங்குதல்

உச்சி குளிர்தல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் இந்நாட்டைக் காக்கும் காசலர்கள். எதிரி முகாமை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மனத்தில் உள்ள அச்சத்தைத் தூக்கி எறியுங்கள். நமது சிறதளவு அச்சம் கூட எதிரிக்குச் சாதமாகிவிடும்.

எள்ளளவும்

அளவளாவுதல்

பாட்டு வாங்குதல்

வீடுவாசல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?