
நகமும் சதையும் போல
Quiz
•
Education
•
3rd Grade
•
Medium
THAYALARUBINI IPG-Pelajar
Used 3+ times
FREE Resource
Enhance your content in a minute
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நகமும் சதையும் போல எனும் உவமைத்தொடரின் பொருள் என்ன?
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
மிக நெருக்கமாக
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அபிமனும் சர்வீனும் நல்ல நண்பர்கள். இவ்வாக்கியத்தைக் காட்டும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூணையும் போல
நகமும் சதையும் போல
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் ஏன் ஒருவனிடன் நல்ல நட்பைக் கொண்டிருத்தல் அவசியம்?
தீய செயல்களைச் செய்யலாம் நேரத்தை வீண் விரயம் செய்ய வழிவகுப்பர்
மகிழ்ச்சியான வாழ்விற்கு இட்டுச் செல்லும்
பொய் பேச உதவு செய்வர்
நேரத்தை வீண் விரயம் செய்ய வழிவகுப்பர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. நகமும் சதையும் போல உவமைத்தொடரை எடுத்துக்காட்டும் வாக்கியத்தைக் தெரிவு செய்க.
மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பர்.
அண்டை வீட்டார் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.
மண்டபத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மக்களை மெய் மறக்கச் செய்தன.
நண்பனுக்கு உதவி என அறிந்தும் சிவாவும் குமாகும் முகிலனுக்கு உதவி செய்யவில்லை.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நகமும் சதையும் போல எனும் உவமைத்தொடரைக் காட்டாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நெருங்கிய தோழர்களான இருவரும் எப்பொழுதும் ஒற்றுமையாகவே இருப்பார்கள்.
ஆற்றில் தவறி விழுந்த நண்பனை சுகியும் முகியும் காப்பாற்றினர்.
பாடம் செய்ய சிரமம் எதிர்கொண்ட விலாலுக்கு அவன் நண்பன் மதன் உதவி செய்தான்.
முரளியும் அமுதனும் தினமும் சண்டையிட்டுக் கொள்வர்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
9. உன் உற்ற நண்பனுக்கு உதவி தேவைப்படுகிறது. நீ என்ன செய்வாய்?
அவனுடன் நட்பை முறித்துக் கொள்வேன்
உதவ மாட்டேன்
தேவைப்படும் உதவிகளைச் செய்வேன்
காணாதது போல இருப்பேன்
அவனுடன் நட்பை முறித்துக் கொள்வேன்
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
20 questions
Halloween Trivia
Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
15 questions
Order of Operations
Quiz
•
5th Grade
20 questions
Halloween
Quiz
•
5th Grade
16 questions
Halloween
Quiz
•
3rd Grade
12 questions
It's The Great Pumpkin Charlie Brown
Quiz
•
1st - 5th Grade
20 questions
Possessive Nouns
Quiz
•
5th Grade
10 questions
Halloween Traditions and Origins
Interactive video
•
5th - 10th Grade
