மைக்ரோ ஃபிட்

மைக்ரோ ஃபிட்

Assessment

Quiz

Engineering

6th - 8th Grade

Medium

Created by

REESHA IPG-Pelajar

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மைக்ரோ ஃபிடில் எத்தனை துணைப்பாகங்கள் உள்ளன?

5

7

10

13

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மைக்ரோ ஃபிடின் முக்கியமான அங்கம் யாது?

மைக்ரோ யூ. எஸ். பி இணைப்பு

மையச் செயலகம்

மீட்டமைப்பு விசை

நிரலால் கட்டுப்படுத்தக்கூடிய முள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என்னால் நீங்கள் இருக்கும் இடத்தின் திசையைத் துள்ளியமாகக் குறிப்பிட முடியும். நான் யார்?

ஒளி உணரி

விசை

மையச் செயலகம்

திசைக்காட்டி

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

வெப்பநிலை உணரியின் பயன் யாது?

குளிர்நிலை உணர்தல்.

அதிர்வை உணர்தல்

ஒளியைக் கொடுத்தல்

வெப்பநிலை உணர்தல்.

5.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

ஒளி உணரியானது சுற்றியுள்ள ஒளியின் அளவைக் கொண்டு ---------- உணர உதவும்.

6.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

முடுக்கி மீட்டரின் பயன் என்ன?

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மைக்ரோ ஃபிடை செயல்படுத்தக்கூடிய இரண்டு உள்புறத் துணைப்பாகங்கள் யாது?

மையச் செயலகம்

மைக்ரோ யூ. எஸ். பி இணைப்பு

நிரலால் கட்டுப்படுத்தக்கூடிய முள்

மின்கலன் இணைப்பு

8.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

மின் உருமாற்றியின் பயன் என்ன?