Search Header Logo

மரபுத்தொடர் ஆண்டு 4

Authored by MATHANGI IPG-Pelajar

Other

4th Grade

Used 1+ times

மரபுத்தொடர் ஆண்டு 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இன்று படித்த மரபுத்தொடர் என்ன?

கரிப் பூசுதல்

கங்கணம் கட்டுதல்

கண்ணும் கருத்துமாய்

கடுக்காய் கொடுத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

ஏமாற்றித் தப்புதல்

முழுக் கவனத்துடன்

உறுதி பூணுதல்

அற்பமான ஒருவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காணுபவற்றில் 'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் குறிப்புச் சொற்களைத் தெரிவுச் செய்க.


தன்நம்பிக்கை இல்லாமல் இருத்தல்

விடாமுயற்சியோடு இருத்தல்

மனம் தளருதல்

பொறாமை கொள்ளுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கடுக்காய் கொடுத்தல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

கண்ணும் கருத்துமாக

உறுதி பூணுதல்

ஏமாற்றித் தப்புதல்

விடாமுயற்சி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடுக்காய் கொடுத்தல்'' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய

கனி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.

மாலதி ஒவ்வொரு தடவையும் வீட்டு வேலை செய்யாமல் பல காரணங்களை கூறுவாள்.

கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?