Search Header Logo

2TLP Idioms EOY Revision 2024

Authored by Renuga Visvalingam

Other

8th Grade

2TLP Idioms EOY Revision 2024
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________என்று பெயரெடுத்த ராமனை நம்பி யாரும் எந்த ரகசியங்களையும் கூறுவதில்லை.

ஓட்டைவாயன்

ஓட்டைகையன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பணத்தை அதிகமாகச் செலவு செய்ததால் அவனை எல்லாரும் ____________________ என்று அழைத்தனர்.

ஓட்டைக்கையன்

ஓட்டைவாயன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளி முடிந்ததும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு____________ .

சிட்டாய்ப் பறந்தனர்

காட்டிக் கொடுத்தனர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியரின் பேச்சை __________ மாணவர்கள் தேர்வில் சிறப்பாகச் செய்தனர்.

சிட்டாய் பறந்ததால்

செவிசாய்த்ததால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏழை எளியவர்க்கு ______________ செய்வது மிகவும் நல்லது.

ஓட்டைகை

தான தர்மம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?