
சுதந்திர போராளிகள்
Authored by LOGGENDRA A/L RAMASAMY IPG-Pelajar
History
5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1946ஆம் ஆண்டில் மலாய் காங்கிரஸின் தலைவர் யார்?
டத்தோ ஓன் பின் ஜபார்
டத்தோ பஹாமான்
துன் வீ.தி. சம்பந்தன்
அப்துல் கலாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா நம் நாட்டின் சுதந்திர தந்தை எனும் பெயர் வாங்கியவர்.
சரி
தவறு
3.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
துன் தான் செங் லோக் எந்த சங்கத்தின் தலைவர்?
(a)
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூட்டரசு மலாயாவின் முதலாவது நலத்துரை அமைச்சர் யார்?
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி
ஈஷாக் ஹஜி முகமட்
துன் வீ.தி. சம்பந்தன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அமாட் போஸ்தாமாம் 'சுவாரா ராக்யாட்', வோய்ஸ் ஓப் தி பீப்பிள்' நாளிதழ்களை வெளியிட்டார்.
சரி
தவறு
6.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
சுதந்திரப் போராளிகளை நாம் எவ்வாறு நினைவுக்கூற முடியும்?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?