
தாவரங்களிடையே ஏற்படும் போரட்டம்
Authored by SARAWANAN A/L KARUPPIAH KPM-Guru
Science
6th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேலுள்ள தகவல்களில் எது தாவரங்களிடையே உள்ள போரட்டத்தை குறைக்கும் சரியான முறை?
K மற்றும் L
K மற்றும் N
L மற்றும் N
M மற்றும் B
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'மரத்தின் செழிப்பானது உரத்தின் அளவைச் சார்ந்துள்ளது'. இந்தக் கூற்றின் அடிப்படையில் ஒரு கருதுக்கோளைக் கூறுக.
மரத்தின் செழிப்பு அதிகரிக்க அதிகரிக்க, உரத்தின் அளவு அதிகரிக்கும்
மரத்தின் செழிப்பு உரத்தின் அளவைச் சார்ந்துள்ளது
உரத்தின் அளவு அதிகரித்தல், மரத்தின் செழிப்பு அதிகரிக்கும்
மரத்தின் செழிப்பு அதிகரித்தல், உண்மையாளே பயன்படுத்தப்படும் உரத்தின் அளவு அதிகரிக்கும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் இருக்கும் தாவரங்கள் செழிப்பாக காணபடவில்லை. படத்தின் அடிப்படையில், தாவரங்கள் எதற்காக பேரடுகிறது?
இடைவேளி
நீர்
தாதுசத்து
சூரிய ஒளி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படம், ஒரு ஜாடியில் ஐந்து செடியை நட்டுருப்பதைக் காட்டுகிறது. கீழ்லுள்ள வழிமுறையில், எது தாவரங்களிடையே ஏற்படும் போரட்டத்தைக் குறைக்க கூடியவை?
சிறிதளவு மண்ணை வேறு ஜாடிக்கு மாற்றுதல்.
ஜாடியில் மண்ணை அதிகரித்தல்.
இலையின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
சில தாவரங்களை வேறு ஜாடிக்கு மாற்றுதல்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டு வெவ்வேறு கலன்களில் வளர்க்கப்பட்ட ஒரு தளிரை வரைப்படம் காட்டுகிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு கலன் A மற்றும் கலன் B கலனில் என்ன உற்றறியப்படும்?
A கலனில் உள்ள தளிர்கள் இறந்துவிடும், கலன் B-யில் உள்ள தளிர்கள் உயிரோடு இருக்கும்.
B கலனைக் காட்டிலும் , A கலனில் உள்ள தளிர் இன்னும் உயரமாக இருக்கும்
A கலனைக் காட்டிலும் ,B கலனில் உள்ள தளிர் இன்னும் உயரமாக இருக்கும்
A கலனைக் காட்டிலும் ,B கலனில் உள்ள தளிர் இன்னும் செழிப்பாக இருக்கும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?