Search Header Logo

உடுமண்டலம்

Authored by Sarawanan Saran

Science

6th Grade

Used 5+ times

உடுமண்டலம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காண்பவனுற்றுள் எது உடுமண்டலத்தில் உள்ளடக்கம் அல்ல?

 நீர்     

வாயு

 நட்சத்திரம்     

தூசு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காண்பவை இந்த உடுமண்டலத்தின் கூறுகளாகும்.ஒன்றை தவிர.

உடுமண்டலத்தின் மையப் பகுதியைக் கொண்டிருத்தல்.

இருண்ட, மெல்லிய நட்சத்திர மையத்தைக் கொண்டுள்ளது.

பிரகாசமான, அடர்த்தியான நட்சத்திர மையம் கொண்டுள்ளது.

சுருள்வடிவ கரங்களைக் கொண்டிருத்தல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுமண்டலம் என்பது …………………………………..

பால்வீதி மண்டலத்தின் ஒரு பகுதி

லட்சக்கணக்கான நட்சத்திரங்கள்,வாயு,தூசுகளால் ஆனதாகும்

பல வடிவத்திலும் அளவிலும் காணப்படும்

லட்சக்கணக்கான நட்சத்திரங்களை மட்டும் கொண்டிருத்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணப்படுவது என்ன?

உடுமண்டலம்

விண்கற்கள்

நிலா

கிரகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணப்படும் உடுமண்டலத்தின் வகையை பெயரிடவும்.

பால்வீதி உடுமண்டலம் 

நீள்வட்ட உடுமண்டலம்  

வடிவமற்ற உடுமண்டலம்

சுருள் வடிவ உடுமண்டலம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?