
தமிழரின் வீர கலைகள்
Authored by praba dps
Other
5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
ஏறுதழுவுதலுக்கு உகந்த நிலமாக விளங்குவது
மருதம்
முல்லை
குறிஞ்சி
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
காளையின் கொம்பை பிடித்தல்..........
ஆண்மை
தாழ்மை
பொறுமை
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
காளையின் திமிழ் பகுதியை பிடித்தபடி......... மீட்டர் தூரம் அல்லது....... வினாடிகள் ஓடும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவர்.
15 மீட்டர், 30 வினாடிகள்
30 மீட்டர், 15 வினாடிகள்
20 மீட்டர், 15 வினாடிகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே.......... என பெயரிட்டனர்.
சிலம்பம்
கம்பு சுழற்றுதல்
ஏறு தழுவுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சிலம்பத்திற்கான கம்பு................. இன்னும் மூங்கில் இனத்தில் இருந்து செய்யப்படுகிறது.
வேப்பங்குச்சி
சிருவாரைக்கம்பு
பனை மரத்திலிருந்து
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சிலம்பக்கலை நாடி நரம்புகளையும் மனதையும் ஒருங்கிணைக்கும் விளையாட்டு தமிழரின் ............திற்கும் நுட்பமான .............க்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நரம்பு ,மனம்
உடல் ,மனம்
வீரம் ,செயல்திறன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?