kadaran 21.10.2024

kadaran 21.10.2024

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

mathematics

mathematics

6th Grade

5 Qs

விகிதம்

விகிதம்

6th Grade

10 Qs

பாகையை அளத்தல்

பாகையை அளத்தல்

1st - 6th Grade

10 Qs

பட்டியல் இலாபம் நட்டம்

பட்டியல் இலாபம் நட்டம்

6th Grade

10 Qs

சராசரி

சராசரி

6th - 11th Grade

10 Qs

6TH-இயற்கணிதம்

6TH-இயற்கணிதம்

6th Grade

10 Qs

இணைகரம்

இணைகரம்

6th - 8th Grade

5 Qs

வட்டி TOPIC

வட்டி TOPIC

6th Grade

8 Qs

kadaran 21.10.2024

kadaran 21.10.2024

Assessment

Quiz

Mathematics

6th Grade

Medium

Created by

KARTHIKESAN Moe

Used 2+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

ஒரு வகுப்பறையில் ஆண் மாணவர்களுக்கும் பெண் மாணவர்களுக்கும் உள்ள விகிதம் 2 : 3 ஆகும். பெண் மாணவர்களின் எண்ணிக்கை 33 எனில் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

22

11

44

55

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

ஒரு பெட்டியில் சிவப்பு பேனாக்களின் எண்ணிக்கையும் கருப்பு நிற பேனாக்களின் எண்ணிக்கையின் விகிதம் 7 : 4 ஆகும். சிவப்பு பேனாக்களின் எண்ணிக்கை 77 எனில் கருப்பு நிற பேனாக்களின் எண்ணிகை எவ்வளவு?

22

33

44

11

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

ஊதா நிற ரிப்பனுக்கும் மஞ்சள் நிற ரிப்பனுக்கும் உள்ள விகிதம் 3 : 8 ஆகும். மஞ்சள் நிற ரிப்பனின் நீளம் 80cm எனில் ஊதா நிற ரிப்பனின் நீளம் எவ்வளவு?

10

30

50

70

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

அம்மா வாங்கி வந்த பழங்களில் ஆப்பிள் பழத்திற்கும் அன்னாசி பழத்திற்கும் உள்ள விகிதம் 2 : 5 ஆகும். ஆப்பிள் பழத்தின் எண்ணிக்கை 24 எனில் அன்னாசி பழத்தின் எண்ணிக்கை எவ்வளவு?

40

50

60

70

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

ஒரு கூடையில்  உள்ள பச்சை பந்துகளுக்கும் நீல பந்துகளுக்கும் உள்ள விகிதம் 9 : 5 ஆகும். பச்சை பந்துகளின் எண்ணிக்கை 45 எனில் நீல பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

55

45

35

25