
மணிவண்ணனின் ஆசை
Authored by Elango Hemalatha
World Languages
4th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணிவண்ணனுக்கு மாமா என்ன பரிசாகக் கொடுத்தார்?
ஒரு புத்தகம்
ஒரு பேல்ட்
ஒரு பேப்பர்
ஒரு பேனா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணிவண்ணனின் அப்பா அவனுக்கு என்ன சொன்னார்?
நீ கலெக்டராக வரலாம்
நீ பள்ளியில் முதல் மாணவன் ஆக வேண்டும்
நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்
நீ எம்.எல்.ஏ ஆக வேண்டும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணிவண்ணன் கலெக்டரிடம் என்ன கேட்கிறான்?
நான் எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாமா?
நான் விவசாயியாக வர ஆசைப்படலாமா?
நான் கலெக்டராக வர ஆசைப்படலாமா?
நான் ஆசிரியராக வர ஆசைப்படலாமா?
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கலெக்டர் என்ன பதில் சொல்கிறார்?
நீ விவசாயியாக இருக்க வேண்டும்
உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படலாம்
நீ எதற்கும் ஆசைப்படக்கூடாது
நீ பள்ளியில் முதல் மாணவன் ஆக வேண்டும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணிவண்ணன் எவ்வளவு ஆண்டுகள் கழித்து கலெக்டராக ஆனார்?
ஐம்பது ஆண்டுகள்
பத்து ஆண்டுகள்
முப்பது ஆண்டுகள்
இருபது ஆண்டுகள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணிவண்ணன் கலெக்டராக ஆன பிறகு என்ன சொல்கிறார்?
நீங்கள் ஜனாதிபதியாக வர ஆசைப்படலாம்
நீங்கள் விவசாயியாக இருக்க வேண்டும்
நீங்கள் எம்.எல்.ஏ ஆக வேண்டும்
நீங்கள் எதற்கும் ஆசைப்படக்கூடாது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணிவண்ணனின் ஆசை என்ன?
கலெக்டராக வர
விவசாயியாக வர
எம்.எல்.ஏ ஆக வர
ஆசிரியராக வர
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?