
செய்யுளும் மொழியணியும்

Quiz
•
Other
•
7th Grade
•
Medium
AMARATHAM Moe
Used 2+ times
FREE Resource
35 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தன் தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் வேல்மாறன், வீட்டிற்குள் நுழைந்ததும் செய்யும் முதல் வேலை, ____________ என இருக்கும் தன் உடலைத் தூய்மை செய்ய குளிப்பதுதான்.
கடகட
கிடுகிடு
வெடவெட
நசநச
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தீடீரென மின்சாரம் தடைப்பட்டு வீடே இருள் சூழ்ந்திருந்தும், கண்மணி தன் தம்பியைப் போல் பயத்தால் __________ என நடுங்காமல் சமையலறையில் இருந்த தீப்பெட்டியைத் தேடி எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.
வெடவெட
நசநச
கடகட
கிடுகிடு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரவு நேரத்தில் தன்னந்தனியாகச் சாலையில் நடந்து வந்தபோது, திடீரென நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும் மேனகா ________________________ என நடுங்கினாள்.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கான பொருள் யாது?
கடகட
ஈரத்தன்மை கொண்டிருந்தல்
அதிர்வு / நடுக்கம்
விரைவாகச் செய்தல்
பயத்தினால் நடுங்குதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேற்காணும் செய்தியில் உள்ள இரட்டைக்கிளவியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
விரைவு
அதிர்வு
ஈரத் தன்மை
பயத்தால் நடுங்குதல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரும் இனம், மொழி, மதம் போன்ற வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமை உணர்வோடு ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
நோய் நொடி
அகமும் புறமும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் ‘கோவிட் 19’ பெருந்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.
நோய் நொடி
உயர்வு தாழ்வு
தங்கு தடை
கள்ளங் கபடு
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
9/11 Experience and Reflections

Interactive video
•
10th - 12th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
9 questions
Tips & Tricks

Lesson
•
6th - 8th Grade
Discover more resources for Other
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
9 questions
Tips & Tricks

Lesson
•
6th - 8th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
20 questions
Multiplying and Dividing Integers

Quiz
•
7th Grade
20 questions
Getting to know YOU icebreaker activity!

Quiz
•
6th - 12th Grade
20 questions
Perfect Squares and Square Roots

Quiz
•
7th Grade
10 questions
Understanding the Scientific Method

Interactive video
•
5th - 8th Grade