
அறிவியல் புதிர்ப்போட்டி 2024 (ஆண்டு 5/6)
Quiz
•
Science
•
3rd Grade
•
Practice Problem
•
Hard
THAYAALINI A/P MUTHUSAMY KPM-Guru
Used 13+ times
FREE Resource
Enhance your content in a minute
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அரிதில் கடத்தி என்றால் என்ன ?
மின்னோட்டத்தைக் கடத்தாப் பொருள்
மின்னோட்டத்தை தடுக்கும் பொருள்
மின்னோட்டத்தைக் கடத்தும் பொருள்
மின்னோட்டத்தை இணைக்கும் , துண்டிக்கும் பொருள்
Answer explanation
"அரிதில் கடத்தி" என்பது மின்னோட்டத்தைக் கடத்தும் பொருளைக் குறிக்கிறது. இதனால், மின்னோட்டத்தை அனுப்புவதற்கான வழி திறக்கப்படுகிறது. எனவே, சரியான பதில் "மின்னோட்டத்தைக் கடத்தாப் பொருள்" ஆகும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பின்வரும் கூற்றுகளுள் எது சரியானது?
பொருள்கள் வெப்பமடையும்போது விரிவடைகிறது.
பொருள் வெப்பத்தை இழக்கும்போது சூடேறுகிறது.
பொருள் குளிர்ச்சியடையும் போது விரிவடைகிறது.
பொருள் வெப்பத்தைப் பெறும்போது குளிர்ச்சியடைகிறது.
Answer explanation
பொருள்கள் வெப்பமடையும்போது, அதாவது வெப்பத்தைப் பெறும்போது, அவை விரிவடைகின்றன. இது வெப்பவியல் விதிகளுக்கு ஏற்ப பொருள்களின் இயல்பாகும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
எந்த மின்குமிழின் வரிசை ஒரு இணை மின்சுற்றை உருவாக்கும்?
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
I மற்றும் IV
Answer explanation
I மற்றும் II மின்குமிழ்கள் இணை மின்சுற்றை உருவாக்கும், ஏனெனில் அவை ஒரே நேரத்தில் மின்சாரம் ஓடுவதற்கு தேவையான இணைப்புகளை வழங்குகின்றன. II மற்றும் III அல்லது I மற்றும் IV இணை மின்சுற்றை உருவாக்க முடியாது.
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசம் எதைச் சார்ந்துள்ளது?
மின்கலனின் வகை.
விசையின் எண்ணிக்கை.
மின்குமிழ் பொருத்தப்பட்ட விதம்.
விசை பொருத்தப்பட்ட விதம்.
Answer explanation
மின்குமிழின் பிரகாசம் விசையின் எண்ணிக்கையை சார்ந்துள்ளது. அதிகமான விசைகள் உள்ளால், மின்குமிழ் அதிக பிரகாசம் தரும். எனவே, சரியான பதில் 'விசையின் எண்ணிக்கை'.
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வினோத் மிதிவண்டியின் கைப்பிடி ரப்பரை மாற்ற எண்ணினான்.ஆனால் அவனால் அந்தக் கைப்பிடி ரப்பரை மிதிவண்டியின் கைப்பிடியில் நுழைக்க இயலவில்லை.கீழே உள்ளவற்றுள் எதை அவன் செய்தாக வேண்டும் ?
மிதிவண்டியின் கைப்பிடியை முதலில் சூடாக்க வேண்டும்.
கைப்பிடி ரப்பரை முதலில் நெருப்பில் சூடாக்க வேண்டும்.
கைப்பிடி ரப்பரை முதலில் சுடுநீரில் இட வேண்டும்.
கைப்பிடி ரப்பரை முதலில் குளிர்ந்த நீரில் நனைத்து எடுக்க வேண்டும்.
Answer explanation
கைப்பிடி ரப்பரை சுடுநீரில் இடுவதால், அது மென்மையாகி, மிதிவண்டியின் கைப்பிடியில் நுழைய எளிதாக இருக்கும். இதனால், அவன் கைப்பிடி ரப்பரை மாற்ற முடியும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
திடப்பொருளின் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?
நிலையான வடிவம் உண்டு.
நிலையான எடை உண்டு.
வெற்றிடத்தை நிரப்பும்.
நிலையான கன அளவு உண்டு.
Answer explanation
திடப்பொருளுக்கு நிலையான வடிவம், எடை மற்றும் கன அளவு உண்டு. ஆனால், அது வெற்றிடத்தை நிரப்பாது; வெற்றிடத்தை நிரப்புவது வாயு மற்றும் திரவங்களின் தன்மை.
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காண்பவைகளில் எது காடித்தன்மையைக் கொண்டது ?
I. அன்னாசிச் சாறு
II. பற்பசை
III. எலுமிச்சைச் சாறு
IV. வழலை
I , IV
I , III
II
I , III , IV
Answer explanation
அன்னாசிச் சாறு (I) மற்றும் எலுமிச்சைச் சாறு (III) காடித்தன்மையைக் கொண்டவை. பற்பசை (II) மற்றும் வழலை (IV) காடித்தன்மை இல்லாதவை. எனவே, சரியான பதில் I, III.
Create a free account and access millions of resources
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Similar Resources on Wayground
10 questions
அறிவியல் ஆண்டு 3
Quiz
•
KG - 3rd Grade
10 questions
நெம்புகோல்
Quiz
•
1st - 12th Grade
10 questions
சத்துள்ள உணவுகள்
Quiz
•
3rd Grade
8 questions
அறிவியல் அறை விதிமுறைகள்
Quiz
•
1st - 6th Grade
12 questions
அறிவியல் அறை விதிமுறைகள் - ஆசிரியை திருமதி.ந.சாந்தி தாஸ்
Quiz
•
3rd - 6th Grade
12 questions
அறிவியல் ஆண்டு 1: உயிருள்ளவை; உயிரற்றவை
Quiz
•
1st - 3rd Grade
10 questions
அறிவியல் 4 (பூமி)
Quiz
•
1st - 10th Grade
10 questions
அறிவியல்
Quiz
•
1st - 10th Grade
Popular Resources on Wayground
10 questions
Forest Self-Management
Lesson
•
1st - 5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
30 questions
Thanksgiving Trivia
Quiz
•
9th - 12th Grade
30 questions
Thanksgiving Trivia
Quiz
•
6th Grade
11 questions
Would You Rather - Thanksgiving
Lesson
•
KG - 12th Grade
48 questions
The Eagle Way
Quiz
•
6th Grade
10 questions
Identifying equations
Quiz
•
KG - University
10 questions
Thanksgiving
Lesson
•
5th - 7th Grade
Discover more resources for Science
18 questions
Thanksgiving 3rd grade
Quiz
•
3rd Grade
10 questions
Exploring the Water Cycle
Interactive video
•
1st - 5th Grade
14 questions
Matter Review
Quiz
•
3rd Grade
24 questions
Food Chains
Quiz
•
3rd Grade
15 questions
Food Chain & Life Cycle Review
Quiz
•
3rd Grade
23 questions
Human Organs and Function Review
Lesson
•
3rd - 5th Grade
12 questions
Exploring Energy
Quiz
•
3rd Grade
29 questions
Science review 2
Quiz
•
3rd Grade
