Search Header Logo

11 வணிகவியல் அலகு 6-10 (73)

Authored by Archana Karthikeyan

Business

11th Grade

Used 9+ times

11 வணிகவியல் அலகு 6-10 (73)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

73 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

100. நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

நிதி மேலாண்மை
வங்கி
பண மேலாண்மை
இவற்றில் ஏதுமில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

101. உ ட்புற நிதி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ……………….

கடனாளிகளிடமிருந்து பெறப்படும் தொகை
வணிக வங்கி கடன்
பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகை
தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

102. கடன் பத்திரதாரர்கள் ஒரு நிலையான ………………………… விகிதம் பெறத் தகுதியுடையவர்கள்.

பங்காதாயம்
லாபம்
வட்டி
இவை எதுவுமில்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

103.பொது வைப்பு ……………………… இடமிருந்து நேரடியாக திரட்டப்பட்ட வைப்புத் தொகையாகும்.

தணிக்கையாளர்கள்
இயக்குனர்கள்
பொதுமக்கள்
உரிமையாளர்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

104.நேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் …………………………..

கடனாளிகள்
கடனீந்தோர்
உரிமையாளர்கள்
இவை எதுவுமில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

108. அயல்நாட்டு பத்திர வெளியீட்டு உரிமை தரும் ஆவணம்.

உரிமை சான்றிதழ்
வைப்பு ரசீது
உரிமை ரசீது
மாற்றுப் பத்திரம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

109. வைப்பு இரசீது வெளியீடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டது .

பன்னாட்டு சந்தை
உள்ளூர் சந்தை
தற்போதைய பங்குதாரர்கள்
மேற்கண்ட அனைத்தும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?