
11.கணக்குப்பதிவியல் 8 -14 (60)
Authored by Archana Karthikeyan
Business
11th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
60 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
57. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.
(அ) வங்கியரால்
(ஆ) வணிகத்தால்
(இ) வணிகத்தின் கடனாளிகளால்
(ஈ) வணிகத்தின் கடனீந்தோரால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
58. வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
(அ) வங்கி அறிக்கை
(ஆ) ரொக்கஏடு
(இ) வங்கி அறிக்கைமற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
(ஈ) சில்லறை ரொக்கஏடு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
59. ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியின் பற்றிருப்பு என்பது
(அ) வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு
(ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
(இ) ரொக்கஏட்டின் படி மேல்வரைப்பற்று
(ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
60. வங்கி அறிக்கைஎன்பது
(அ) ரொக்கஏட்டின் ரொக்கப்பத்தியின் நகல்
(ஆ) ரொக்கஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
(இ) வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர்கணக்கின் நகல்
(ஈ) வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
61. எந்தவேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
(அ) ரொக்கஏட்டின் படி ரொக்கப்பத்தியின் இருப்பு மற்றும் ரொக்கஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(ஆ) ரொக்கஏட்டின் படி ரொக்கப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படியான இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(இ) ரொக்கஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படியான இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(ஈ) சில்லறை ரொக்கஏட்டின் இருப்பு மற்றும் ரொக்கஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
62. வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது.
(அ) வாடிக்கையாளர்கணக்கில் வரவு செய்யும்
(ஆ) வாடிக்கையாளர்கணக்கில் பற்று செய்யும்
(இ) வாடிக்கையாளர்கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்
(ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
63. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல.
(அ) காசோலை தீர்வடைவதில் ஏற்படும் காலதாமதத்தைசரிகட்டும் பட்டியல் காண்பிக்கும்
(ஆ) சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தைகையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
(இ) வங்கி இருப்பின் உண்மையான நிலையைஅறிய பயன்படுகிறது
(ஈ) சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?