11.வணிகவியல் 2Mark Part-II(30)

11.வணிகவியல் 2Mark Part-II(30)

31 Qs

quiz-placeholder

Similar activities

புனித வேதாகமம் வாசிப்பு போட்டி—பழைய ஏற்பாடு

KG - University

27 Qs

ICT Quiz

ICT Quiz

KG - University

34 Qs

11.வணிகவியல் 2Mark Part-II(30)

11.வணிகவியல் 2Mark Part-II(30)

Assessment

Quiz

others

Hard

Created by

Archana Karthikeyan

Used 2+ times

FREE Resource

31 questions

Show all answers

1.

OPEN ENDED QUESTION

30 sec • Ungraded

STUDENT NAME:

Evaluate responses using AI:

OFF

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வைப்பு ரசீது என்றால் என்ன?
தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம்,முதலீட்டு நிதி, ஓய்வு கால நிதி ஆகியவை வேறு நாட்டின் நிதிச் சந்தையில் முதலீடு செய்வது ஆகும்.
ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் நேர்மைப் பங்குகள் வாங்கியதற்கு சான்றாக வங்கியால் வழங்கப்படும் இரசீது ஆகும்.
அந்நிய நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் நோக்குடன் அந்நிய செலாவணியில் வெளிநாட்டில் வெளியிடப்படும் ஒரு மாற்றுமுறை ஆவணமே ஆகும்.
அமெரிக்காவை சாராத ஒரு நிறுவனம் அமெரிக்க நிதிச் சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்யும் பொருட்டும் அமெரிக்க குடிமக்கள் அந்நிய பிணையங்களின் முதலீடு செய்யவும் டாலரின் மதிப்பிடப்பட்டிருக்கும் மாற்றத்தக்க பிணையம் ஆகும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகளாவிய வைப்பு ரசீது என்றால் என்ன?

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமெரிக்க வைப்பு ரசீது என்றால் என்ன?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறு நிறுவனங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
மண்பாண்டங்கள் செய்தல், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை, பழுதுபார்க்கும் கடைகள், குடிசை தொழில்கள்.
கல்வி கற்ற இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் 2013ல் உருவாக்கப்பட்டது.
ஒரு சிறிய முறை சாரா தன்னார்வ சங்கமாகும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பொருளாதார உதவி செய்து கொள்ளவும் ,ஒருமைப்பாடு மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகிய பண்புகளை பெறவும் உருவாக்கப்பட்டது.
ஜவுளி நிறுவனங்கள், மின்னணு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயணம், தோல் பொருட்கள் ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
மண்பாண்டங்கள் செய்தல், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை, பழுதுபார்க்கும் கடைகள், குடிசை தொழில்கள்.
கல்வி கற்ற இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் 2013ல் உருவாக்கப்பட்டது.
ஒரு சிறிய முறை சாரா தன்னார்வ சங்கமாகும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பொருளாதார உதவி செய்து கொள்ளவும் ,ஒருமைப்பாடு மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகிய பண்புகளை பெறவும் உருவாக்கப்பட்டது.
ஜவுளி நிறுவனங்கள், மின்னணு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயணம், தோல் பொருட்கள் ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுய உதவிக் குழு என்றால் என்ன?
மண்பாண்டங்கள் செய்தல், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை, பழுதுபார்க்கும் கடைகள், குடிசை தொழில்கள்.
கல்வி கற்ற இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் 2013ல் உருவாக்கப்பட்டது.
ஒரு சிறிய முறை சாரா தன்னார்வ சங்கமாகும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பொருளாதார உதவி செய்து கொள்ளவும் ,ஒருமைப்பாடு மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகிய பண்புகளை பெறவும் உருவாக்கப்பட்டது.
ஜவுளி நிறுவனங்கள், மின்னணு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயணம், தோல் பொருட்கள் ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?