Search Header Logo

X-வடிவியல்(TM)

Authored by peter charles

Mathematics

10th Grade

Used 129+ times

X-வடிவியல்(TM)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt


ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD} எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

∠B=∠E\angle B=\angle E

∠A=∠D\angle A=\angle D

∠B=∠D\angle B=\angle D

∠A=∠F\angle A=\angle F

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ΔLMN இல் ∠L=60° , ∠M=50°\Delta LMN\ இல்\ \angle L=60\degree\ ,\ \angle M=50\degree மேலும் ΔLMN ∼ΔPQR\Delta LMN\ \sim\Delta PQR எனில் , ∠R\angle R இன் மதிப்பு

40°40\degree

70°70\degree


30°30\degree

110°110\degree

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இருசமபக்க முக்கோணம் ΔABC\Delta ABC இல் ∠C=90°\angle C=90\degree மற்றும் AC=5 செ மீ, எனில் AB ஆனது

2.5 செ.மீ/cm

5 செ.மீ/cm

10 செ.மீ/cm

525\sqrt[]{2} செ மீ /cm

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ST∥QR ST\parallel QR\ , PS=2cm மற்றும் SQ=3cm . எனில் ΔPQR\Delta PQR இன் பரப்பளவிற்கும் ΔPST \Delta PST\ இன் பரப்பளவிற்கும் உள்ள விகிதம்

25:4
25:7
25:11
25:13

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இருவடிவொத்த முக்கோணங்கள் ΔABC \Delta ABC\ மற்றும் ΔPQR \Delta PQR\ இன் சுற்றளவுகள் முறையே 36 cm மற்றும் 24 cm. PQ=10 cm , எனில் AB இன் நீளம்

6236\frac{2}{3} செமீ

66 2366\ \frac{2}{3} செமீ

1063\frac{10\sqrt[]{6}}{3} செமீ

15 செமீ

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ΔABC, DE∥BC.\Delta ABC,\ DE\parallel BC. AB = 3.6 cm, AC = 2.4 cm மற்றும் AD = 2.1 cm எனில் AE இன் நீளம்

1.4 செ.மீ/cm

1.8 செ.மீ/cm

1.2 செ.மீ/cm

1.05 செ.மீ/cm

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ΔABC,\Delta ABC, இல் AD ஆனது ∠BAC\angle BAC இன் கோண இருசமவெட்டி. AB = 8 cm, BD = 6 cm மற்றும் DC = 3 cm. எனில்,பக்கம் AC இன் நீளம்

6 செ.மீ/cm

4 செ.மீ/cm

3 செ.மீ/cm

8 செ.மீ/cm

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?