Search Header Logo

இலக்கணம்

Authored by SALINI A/P KALIDASAN IPG-Pelajar

Other

University

Used 1+ times

இலக்கணம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 1. தமிழ் இலக்கியங்களை விரிவாக புரிந்துகொள்ள, தொல்காப்பியம் மற்றும் பிற இலக்கண நூல்கள் எந்த அளவில் வழிகாட்டுகின்றன?

தொல்காப்பியம் தமிழ் இலக்கியங்களை முற்றிலும் தவிர்க்கிறது.
இலக்கண நூல்கள் தமிழ் மொழியின் வரலாற்றில் முக்கியமல்ல.

தொல்காப்பியம் மற்றும் பிற இலக்கண நூல்கள், தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான அமைப்புகளையும், மொழியின் அழகியலையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.

தொல்காப்பியம் மற்றும் இலக்கண நூல்கள் தமிழ் இலக்கியங்களை சிக்கலாக்குகின்றன.

2.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

இலக்கணப் பயிற்றியலின் ஐந்து முக்கியத்துவங்களை வழங்குக.

(a)  

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3. இலக்கணம் கற்பதால் எவ்வாறு எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க இயலும்?

மொழி தேர்ச்சி அதிகமாவதால் எழுத்துப் பிழைக்களைத் தவிர்க்கலாம்.

எழுத்துகளின் தன்மை, எதுகை, மோனை போன்றவற்றின் புரிதல் உண்டாகும்; அதன்வழி, பிழைகளைத் தவிர்க்கலாம்.

இலக்கணம் கற்பதால் எழுதுவதில் சிக்கல்கள் ஏற்படாது.

இலக்கியப் புரிதல் ஏற்படும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4. மூன்று இலக்கண கோட்பாட்டைக் குறிப்பிடுக.

எழுத்திலக்கணக் கோட்பாடு, யாப்பிலக்கணக் கோட்பாடு, வேற்றுமை இலக்கணக் கோட்பாடு

சார்பெழுத்துக் கோட்பாடு, சாரியைக் கோட்பாடு, எழுத்திலக்கணக் கோட்பாடு

எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு

எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருள் இலக்கணக் கோட்பாடு,

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்திலக்கணக் கோட்பாடு வரையறை என்ன?

எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களைக் குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.

எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களின் சரியான பாவனை, அமைப்பு மற்றும் பயன்பாட்டை குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.

எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களின் சரியான நடைமுறையைக் குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.

எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?