
உயிரியல் வினாக்கள்
Authored by janani sivanmalai
Biology
12th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அர்ரீனோடோக்கி
தெலிடோக்கி
ஆம்ஃபிடோக்கி
'அ' மற்றும் 'இ' இரண்டும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று எது?
அண்ட வெளிப்பாட்டை தடை செய்தல்
விந்து செல்லாக்கத்தை தடை செய்தல்
கருப்பை வாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்து செல் நுழையும் பாதை மற்றும் விந்து செல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது
கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Y குரோமோசோமை கண்டுபிடித்தவர்.
எப்டிவன்ஸ்
ஹென்கிங்
லையான்
4.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது.
Evaluate responses using AI:
OFF
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Y குரோமோசோமை கண்டுபிடித்தவர் .
எப்டிவன்ஸ்
ஹென்கிங்
லையான்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புரதச்சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்
படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்
நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்
இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
மது
புகையிலை
அபின்
கோகெய்ன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?