
ஒலி வேறுபாடு 1 2025

Quiz
•
Other
•
6th Grade
•
Hard
Sivakami Ratha
FREE Resource
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாரதியார் பல நீதி புகட்டும் பாடல்களைப் பாடியுள்ளார். அதன் வாயிலாக அவர் மாணவர்களுக்குப் பல ______________ கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.
அரிய
அறிய
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிங்கப்பூரில் இப்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொருட்களின் ______________ பலமடங்கு ஏறியுள்ளது. இதைச் சமாளிக்க நம் அரசாங்கம் பல வழிமுறைகளை யோசிக்கின்றது.
விளை
விலை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ் இலக்கியத்தில் கவிஞர் கண்ணதாசன் பல ______________ பாடல்களை எழுதியுள்ளார். இதனால் அவர் தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.
அரிய
அறிய
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயற்கை ______________ கெடாமல் இருக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும்.
வலம்
வளம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொதுவாக, மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காக ______________ முறையாக படிக்க வேண்டும்.
சீறான
சீரான
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாங்கள் நேற்றுப் பறவைப் பூங்காவுக்குச் சென்றோம். அங்கு ஒரு பறவை தனது _____________ பழங்களைக் கொத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அழகால்
அலகால்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தேசிய தினத்தன்று எங்கும் கொண்டாட்டமாக இருக்கும். அன்று _____________ வேடிக்கைகள், கோலாகலமாக இடம்பெறும்.
வான
வாண
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
20 questions
ஒலி வேறுபாடு_4

Quiz
•
6th Grade
20 questions
ண,ன வேறுபாடு

Quiz
•
3rd - 6th Grade
20 questions
நிறுத்தற்குறிகள்

Quiz
•
4th - 6th Grade
20 questions
ஆறாம் வகுப்பு _ திருப்புதல் (இயல் 1,2)

Quiz
•
6th Grade
20 questions
Tamil VI (04/03/2021)

Quiz
•
6th Grade
20 questions
Gr6_GK_3

Quiz
•
6th Grade
20 questions
Gr6_GK_4

Quiz
•
6th Grade
20 questions
காமராஜரின் ஆட்சி Reign of Kamarajar

Quiz
•
KG - 12th Grade
Popular Resources on Wayground
12 questions
Unit Zero lesson 2 cafeteria

Lesson
•
9th - 12th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
20 questions
Lab Safety and Equipment

Quiz
•
8th Grade
13 questions
25-26 Behavior Expectations Matrix

Quiz
•
9th - 12th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Other
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
24 questions
Flinn Lab Safety Quiz

Quiz
•
5th - 8th Grade
12 questions
Continents and the Oceans

Quiz
•
6th Grade
20 questions
Getting to know YOU icebreaker activity!

Quiz
•
6th - 12th Grade
6 questions
Unit Zero Cell Phone Policy

Lesson
•
6th - 8th Grade
30 questions
Multiplication and Division Challenge

Quiz
•
6th Grade
10 questions
Understanding the Scientific Method

Interactive video
•
5th - 8th Grade