
தமிழ் மரபுத்தொடர்கள் - பயிற்சி 1
Authored by R S
others

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"அவசரக்குடுக்கை" என்ற மரபுத்தொடர் எந்த அர்த்தத்தில் பயன்படுகிறது?
யோசிக்காமல் செயல்படுதல்
மெல்லிய குரலில் பேசுதல்
அதிகம் செலவழித்தல்
ஒருவர் செய்யும் தவற்றைக் கண்டித்தல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"ஆறப்போடுதல்" என்ற சொல்லின் பொருள் என்ன?
மகிழ்ச்சி கொள்ளுதல்
தள்ளிப்போடுதல்
ஒன்றை முழுமையாக கற்றல்
கெஞ்சுதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"இனிக்கப் பேசுதல்" என்றால் என்ன?
சுறுசுறுப்பாக வேலை செய்தல்
அடுத்தவர்களை மயக்கும் வகையில் பேசுதல்
பொறுப்புடன் ஒரு செயலைச் செய்தல்
சும்மா பேசுதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"உச்சி குளிர்தல்" என்றால் என்ன?
மகிழ்ச்சி கொள்ளுதல், பெருமை அடைதல்
சலித்துப்போதல்
வெறுப்பாகச் செயல்படுதல்
தப்பித்து ஓடுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"ஒற்றைக்காலில் நிற்றல்" என்றால் என்ன?
மகிழ்ச்சியில் விரைவாகச் செல்லுதல்
விடாப்பிடியாக இருத்தல்
வென்றுக் காட்டுதல்
சுத்தமாக பேசுதல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"ஓட்டம் பிடித்தல்" என்றால் என்ன?
தப்பித்து ஓடுதல்
அதிகம் செலவு செய்தல்
கெஞ்சுதல்
பாராட்டுதல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"கம்பி நீட்டுதல்" என்ற மரபுத்தொடர் எந்த அர்த்தத்தில் பயன்படுகிறது?
திருடுதல், திருடிவிட்டுத் தப்பித்து ஓடுதல்
பொறுப்புடன் ஒரு செயலைச் செய்தல்
மகிழ்ச்சியில் பறத்தல்
பணப்பற்றாக்குறை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?