
திருக்குறள்/ சந்தச் சொல்
Authored by EVINESHWARAN IPG-Pelajar
Other
2nd Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யார் இவர்?
ஒளவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
விவேகாநந்தர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1330 திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார்.
சரி
தவறு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
நற்றாள் தொழாஅர் எனின்.
இதன் பொருள் என்ன?
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாடு எனும் சொல்லுக்குச் சந்தச் சொல் எது?
கனி
படை
ஆடு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெல்க எனும் சொல்லுக்குச் சந்தச் சொல் எது?
காலை
செல்க
வேர்
உண்டு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?